Monthly Archive:: September 2011

வாழை மரம் போல் வாழ்க என்று வாழ்துவதன் அர்த்தம் என்ன?

அந்த காலத்தில் திருமணத்தின் போது பெரியவர்கள் மணமக்களை வாழ்தும்போது வாழை மரம் போல் வாழ்க என்று வாழ்த்துவர்.இந்த காலத்தில் இதை போன்று வாழ்துவது குறைந்துள்ளது.உண்மையில் இந்த வாழ்த்துக்கு அர்த்தம் என்ன? வாழை மரம் பற்றி பார்ப்போம்.வாழை மரத்தின் நன்மைகள் பல.அடி முதல் நுனி வரை அதனுடைய அனைத்து பாகங்களும் மனிதர்களுக்கு உபயோகப்படுகின்றன. அதன் .இலை உண்கலனாக …

விதியேனு போனா மதியேனு வருது

  இந்த பழமொழியை அடிக்கடி நாம் உபயோகிக்கின்றோம்.நாம் நல்லதே செய்தாலும் அது கெட்டதாக மாறும்போது இந்த பழமொழியை பயன்படுதுகின்றோம். உதாரணமாக நாம் நமது நண்பர்களுக்கு நல்லது செய்வோம்.ஆனால் அவர்கள் நம் மீது பொறாமை கொண்டிருந்தால் அவர்களது சிந்தனை வேறு விதமாக இருக்கும். அதாவது இவன் ஏன் நமக்காக இதைச் செய்கிறான்,நமக்கு ஏதோ கெடுதல் செய்ய நினைக்கிறான் என்று …

மின்னஞ்சல் வழியாக பின்பற்ற
Follow Via Email

உறுப்பினராக இணைந்து புதிய பதிவுகளை உடனுக்குடன் உங்கள் மின்னஞ்சலிலேயே பெற்றிடுங்கள்.