Monthly Archive:: March 2012

இருப்பதை விட்டுவிட்டு பறப்பதைப் பிடிக்காதே

ஒத்த பழமொழிகள்: 1.     கிடைக்கப் போகும் பலா காயைவிட கையில் இருக்கும் கிலாக் காய் மேல். 2.     வச்ச பதம் இருக்க பிச்சை பதம் வேண்டாம். மூன்று பழமொழிகளும் கிட்டத்தட்ட ஒரே பொருளை உணர்த்துகின்றன. கதை: ஒரு காட்டில் சிங்கம் ஒன்று மிகுந்த பசியோடு இரையைத் தேடிக்கொண்டிருந்தது.நாள் முழுவதும் தேடியும் ஒன்றும் அகப்படவில்லை.அதனால் அதற்கு பசியால் …

நாள் நல்ல நாள்

நமது தமிழ்நாட்டில் இன்றும் நல்ல நாள்,கெட்ட நாள் பார்க்கிறார்கள்.ஏதேனும் திருமணம் அல்லது விழாக்கள் என்றால் சுபமுகூர்த்த தினங்களில் வைக்கிறார்கள்.அதுவும் நல்ல நேரத்தில் மட்டுமே அந்த விழாவை நடத்துகிறார்கள். நமது பெரியோர்கள் ஒவ்வொரு கிழமைக்கும் ஒரு ராசிபலன் வைத்திருக்கிறார்கள். 1.      ஞாயிறு-நாய் படாத பாடு: சாதாரணமாக ஒரு விலங்கின் ஏதேனும் ஓர் உறுப்பு செயலிழந்தாலோ அல்லது நாம் …

கோலம் போடுவதற்கான காரணம் என்ன?

நம் வீடுகளில் கோலம் போடுவதை நாம் பார்த்திருக்கிறோம்.காலையில் எழுந்து வாசலைப் பெருக்கி கோலம் போடுவார்கள்.தற்போது கோலம் போடும் பழக்கம் கிராமங்களில் மட்டுமே மிஞ்சியுள்ளது.அதுவும் ஒரு சிலர் விழாக்காலத்தில் மட்டுமே கோலம் போடுகின்றனர்.கோலம் போடுபவர்கள் கூட எதற்காக செய்கிறோம் என்றே தெரியாமல் செய்கின்றனர். அந்த காலத்தில் காலையில் வாசலில் சாணியை கரைத்து தெளித்தபின் வாசலை பெருக்கி பின் …

மின்னஞ்சல் வழியாக பின்பற்ற
Follow Via Email

உறுப்பினராக இணைந்து புதிய பதிவுகளை உடனுக்குடன் உங்கள் மின்னஞ்சலிலேயே பெற்றிடுங்கள்.