Monthly Archive:: August 2012

நான் தானோ! நான் தானோ! நாவலூர் ஏரி கர தானோ! ஏந்தானோ! ஏந்தானோ! என் தலயில மயிர் இல்லையே!

நாவலூர் என்னும் ஊரில் ‘மண்ணாங்கட்டி’ என்னும் பெயர் உடைய ஒருவன் தன் மனைவியுடன் வாழ்ந்து வந்தான். அவனுக்கு ஆடுகள் மேய்ப்பதுதான் தொழில். தினமும் நாவலூர் ஏரி கரையோரமாக ஆடுகளை மேய்த்துவிட்டு வீடு திரும்புவான். அவனது மனைவி வீட்டு வேலைகளை பார்த்துக் கொள்வாள். மண்ணாங்கட்டி ஒரு மிகப் பெரிய சோம்பேறி. ஆடுகள் மேய்த்தாலும் அவன் அந்த ஏரி …

மினி பேய் கதை

“டேய்! நீ என்னைய பயம்புறுதிறதுக்காக பொய் தான சொல்ற?” ராமு கேட்டான்.“இல்லடா! உண்மையாத்தான் சொல்றேன்! மினிபேய் ராத்திரி நேரத்துல நம்மள கொல்ல வரும்டா. வரும்போது நமக்கு தெரிந்தவர்கள் போன்று உரு மாற்றி வரும். நம்மள எங்காவது கூட்டிட்டுப் போயி கொன்னுடும்டா!”  ராஜேஷ் கூறினான். “அப்படியா?” “ஆமாண்டா! நாம தப்பிசிட்டாலும் பல வேஷங்கல்ல வந்து எப்படியாவது கொன்னுடும்.” …

குழந்தைகளுக்கு உண்மையை கூறுங்கள்

சிறு குழந்தைகள் நம்மை அடிக்கடி கேள்வி கேட்டுக் கொண்டிருப்பார்கள். அதனால் அவர்களது வாயை அடைக்க நாம் ஏதேனும் பொய் கூறுவதுண்டு. குறிப்பாக தாத்தா மற்றும் பாட்டி. கதை சொல்கிறேன் என்ற பெயரில் ஏதோ ஒன்று கூறி குழந்தைகளுக்கு உண்மை விஷயத்தை மறைக்கிறோம். எனக்குக் கூட இப்படி நடந்துள்ளது. எனக்கு நாலு ஐந்து வயது இருக்கும்போது, ஒரு …

பகல் கனவு பலிக்காது

“கனவு காணுங்கள்” இதுதான் கடந்த பத்து வருடங்களாக இளைஞர்களின் தாரக மந்திரமாக மற்றும் வாழ்க்கைக்குத் தேவையான ஒரு பொன்மொழியாக கூறப்பட்டு வருகிறது. இதை நம் அப்துல் கலாம் கூறினாலும் கூறினார், அனைவரும் அதை சாக்காக வைத்துக் கொண்டு பகல் கனவு கண்டுகொண்டிருக்கிறார்கள். ஏனென்றால் அவர்கள் அந்த கனவு நனவாக எந்த முயற்சியும் எடுப்பதில்லை. கனவு என்பது …

மின்னஞ்சல் வழியாக பின்பற்ற
Follow Via Email

உறுப்பினராக இணைந்து புதிய பதிவுகளை உடனுக்குடன் உங்கள் மின்னஞ்சலிலேயே பெற்றிடுங்கள்.