Monthly Archive:: September 2013

பழமொழிகளும் கருத்துக்களும் பகுதி-8

பகுதி-7 ஐப் படிக்க இங்கு செல்லவும். 1. அறிந்து கெடுவதைவிட அறியாமல் கெடுவது மேல். படித்தவர்களே சில சமயங்களில் மூட நம்பிக்கை கொண்டு அறிவிலிகளாக இருக்கிறார்கள். இவர்களெல்லாம் எதற்கு படிக்கவேண்டும்? அதற்கு கல்வி கற்காமல் முட்டாள்களாகவே இருந்துவிடலாம். 2. திக்கற்றவர்களுக்கு தெய்வம் துணை. உதவி கிடைக்காமல் வாழ்கையில் கஷ்டப்படுபவர்களுக்கு தெய்வமே உற்ற துணை. 3. அறையில் …

இப்படியும் சிலர்

அவர் ஒரு நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியை. பள்ளி சென்றால் தன்னையும் தன் குடும்பத்தையும் கூட நினைக்க மறந்துவிடுவார். அந்த அளவுக்கு பள்ளிமீதும் மாணவர்கள் மீதும் அக்கறை. பள்ளி நேரத்தை திருடமாட்டார். அவருக்கு ஆங்கிலத்தில் தனித்திறமை உண்டு. கவிதைகளும் எழுதுவார், கட்டுரைகளும் எழுதுவார். அழகான ஆங்கிலம் பேசுவார். அதனால் மாணவர்களுக்கும் அவர் மீது கூடுதல் பற்றுதான். …

விதியாவது சதியாவது

என் ஆசிரியர் ஒருவர் சொன்ன கருத்துக்கள் இன்னும் என் மனதில் பதிந்து இருக்கின்றன. மேலும் என் வாழ்கையில் சில சமயங்களில் உதவியாகவும் இருக்கின்றன. அதை நான் உங்களோடு பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். அந்த கருத்துக்களுக்கு “விதியாவது சதியாவது” என்னும் தலைப்பைக் கொடுக்கிறேன். நாம் நேர்மையாக வாழும்போது கடவுள் அனைத்தையும் நமது நன்மைக்காகத்தான் செய்வார் என்று நம்பணும். இந்த …

மின்னஞ்சல் வழியாக பின்பற்ற
Follow Via Email

உறுப்பினராக இணைந்து புதிய பதிவுகளை உடனுக்குடன் உங்கள் மின்னஞ்சலிலேயே பெற்றிடுங்கள்.