Monthly Archive:: December 2013

புதிய மனிதன்

அற்ப சுவாச மனிதா நீ பிறர் மனங்கள் என்றும் பதறாமல் ஒவ்வொரு நிமிடமும் பயனுள்ளதாய் வாழ்ந்திட என்றும் வரம் கேளு.   ஒவ்வொரு மனிதனும் உறவு என்று உன் ஒவ்வொரு மூச்சையும் அன்பாக்கு. ஒவ்வொரு குறைவையும் உடனகற்று. உன் உள்ளத்தின் இருட்டை வெளியேற்று.   பிறர் படும் துன்பம் எனக்கு இல்லை என பாகுபடுத்திப் பார்க்காதே. …

பீட்சா 3 ( PIZZA 3)

குறிப்பு: பீட்சா திரைப்படத்தின் மூன்றாவது பாகம் வந்தால் எப்படி இருக்கும் என்று ஒரு சிறிய கற்பனை. இந்த கதையில் உண்மையான ஊர்கள் பயன்படுத்தப்பட்டு இருந்தாலும் கதையில் வரும் கதாப்பாத்திரங்கள் மற்றும் கதை அனைத்தும் கற்பனையே. இது முழுக்க முழுக்க என் கனவுப் பட்டறையில் உருவானது. மேலும், இந்த கதையில் தென்னாற்காடு மாவட்ட (விழுப்புரம், கடலூர்) வட்டார …

அன்றும் இன்றும்

தலைப்பைப் பார்த்தவுடன் ஏதோ பட்டிமன்றம் வைக்கப்போகிறேன் என்று நினைக்காதீர்கள். இது உங்களுக்கான சிந்தனை. அன்று திருமணம் எப்படி நடந்தது என்று தெரிந்துகொள்ளவும், இன்று திருமணங்கள் எப்படி நடக்கின்றன என்பதைப் பற்றி சிந்திக்கவும் உங்களுக்கு ஒரு அழைப்பு. 60 வருடங்களுக்கு முன்பு கிராமங்களுக்கு போக்குவரத்து வசதி கிடையாது. சுமார் 5 to 7 மைல் நடந்து போய்தான் …

பழமொழிகளும் கருத்துக்களும் பகுதி-9

பகுதி-8 ஐ படிக்க இங்கு சொடுக்கவும். 1. அந்தி மழை அழுதாலும் விடாது. பகலில் மழை பெய்தால் அது சிறிது நேரத்தில் விட்டுவிடும். ஆனால், இரவில் பெய்தால் அது கண மழையாகவோ அல்லது அடை மழையாகவோதான் இருக்கும். அடை மழை போன்று துன்பம் வரும்போது இந்த பழமொழியை உபயோகப்படுத்துவர். 2. வல்லவனுக்கு வல்லவன் வையகத்தில் உண்டு. …

மின்னஞ்சல் வழியாக பின்பற்ற
Follow Via Email

உறுப்பினராக இணைந்து புதிய பதிவுகளை உடனுக்குடன் உங்கள் மின்னஞ்சலிலேயே பெற்றிடுங்கள்.