Monthly Archive:: March 2014

பழமொழிகளும் விளக்கங்களும் பகுதி-11

பகுதி-10 ஐப் படிக்க இங்கு சொடுக்கவும். 1. பாழாப் போன சாப்பாடு பசு மாட்டு வயிற்றில். பசு மாட்டிற்கு உணவு கொடுக்க கஞ்சித் தொட்டியில், கஞ்சி, பிண்ணாக்கு, மேலும் வீட்டில் வீணாகும் உணவுப் பொருட்கள் அனைத்தையும் போடுவார்கள். அதுபோல, வீட்டில் மாடு இல்லையென்றால் உணவு மீதிபடும்போது வீணாகக் கூடாதே என்பதற்காக யாராவது நன்றாக சாப்பிடுபவர்களுக்குக் கொடுப்பார்கள். …

தமிழ்படம் பாக்கிறீங்களா?

குறிப்பு: இன்று தமிழ் சினிமாவில் எப்படி அரைத்த மாவையே அரைக்கிறார்கள், எப்படி மக்களை முட்டாளாக்குகிறார்கள் என்பதுபோன்ற பல கருத்துக்களைப் பதிய இந்த கற்பனை தொடர் கதையை எழுதுகிறேன். இது யார் மனதையும் புண்படுத்துவதற்காக எழுதப்பட்டதல்ல. “Sir, ரொம்ப நாளா ஒருத்தர் உங்ககிட்ட கத சொல்லணும்னு வந்திட்டு இருந்தாருல்லா!… அவரு இன்னைக்கு வந்திருக்காரு.” என்று நடிகர் flop …

இறைவனின் இன்பப் படைப்பினிலே

இறைவனின் இன்பப் படைப்பினிலே இனிமை எல்லாம் இருக்குது ! இதய வானில் மிதந்து வந்து இன்னிசை இனிதே பாடுது ! எத்துணை அழகு என்று என் இதயம் எண்ணி மகிழுது ! இதய வாசல் திறந்து வைத்து வரவேற்பு அளிக்கச் சொல்லுது ! கண்ணுக்கு கடல் விருந்தாக காட்சியெல்லாம் ஜொலிக்குது ! களிப்பூட்டும் கலை அழகாக …

சிற்றுலா (Picnic)

குறிப்பு: இந்தக் கதை உண்மைக் கதையாதலால், உண்மையான ஊர் மற்றும் மக்கள் பெயர்களை குறிப்பிட்டுள்ளேன். மேலும், இதில் நிறைய கிறிஸ்துவப் பெயர்களும், கலைச் சொற்களும் இடம் பெற்றுள்ளன. எனவே, புரியாதவர்கள் பின்னூட்டமிடவும். சில முக்கிய கலைச் சொற்கள் கீழே குறிப்பிடப்பட்டுள்ளன. திருப்பலி – (Mass) பிராத்தனை. மறைக்கல்வி – மத அறிவை புகட்டுவது. விவீலியம் – …

அது என்ன வீங்கி சாவது?

குறிப்பு: நான் கேள்விப்பட்ட சில உண்மைகளைத் தொகுத்து ஒரு கதை போன்று எழுதுகிறேன். மேலும், இந்த கதையில் தென்னாற்காடு மாவட்ட வட்டார மொழி பயன்படுத்தப்பட்டுள்ளது. புரியாதவர்கள் பின்னூட்டமிடவும்.   சூர்யா தன் நண்பன் அரசு வை வாயில் நீர் சொட்டச் சொட்டப் பார்த்துக்கொண்டிருந்தான். ஏனெனில், அவன் ஏதோ நொறுக்குத்தீணி சாப்பிட்டுக்கொண்டிருந்தான். ஆனால், அவனுக்கு சூர்யாவிடம் பகிர்ந்து …

மின்னஞ்சல் வழியாக பின்பற்ற
Follow Via Email

உறுப்பினராக இணைந்து புதிய பதிவுகளை உடனுக்குடன் உங்கள் மின்னஞ்சலிலேயே பெற்றிடுங்கள்.