Monthly Archive:: April 2014

வேண்டாம், வேண்டவே வேண்டாம்

Credit:Flickr இந்த ஈஸ்டர் திருநாளின் உண்மைப்பொருள் உணர்ந்து சிலவற்றை நமது வாழ்கையில் தவிர்த்தால் நன்மை பயக்கும், நம் வாழ்வும் சிறக்கும் எனக் கருதுகிறேன். நிறைந்தவனை நினையாத நாளே வேண்டாம். உதட்டில் உறவும் மனத்தில் களவும் வேண்டாம். தன்னைப்பற்றியே நினைக்கும் கொள்கை வேண்டாம். பகைவர்களைப் பார்த்துப் பதறுதல் வேண்டாம். மனிதநேயம் இல்லாத மனங்கள் வேண்டாம். கடமை தவறும் …

கூடாத எலும்பையும் கூட வைக்கும் கல்லத்தி

ஒரு வருடத்திற்கு முன்பு எங்கள் ஊர் காட்டில் உள்ள கிளாநீர் பற்றியும் அங்கு உள்ள பல பழங்கள் பற்றியும் எழுதியிருந்தேன். அவைகள் நான் எதிர்பார்த்த அளவு வரவேற்பு பெறவில்லை. படிக்காதவர்கள் படித்து தங்களது கருத்தைக் குறிப்பிடுமாறு கேட்டுக்கொள்கிறேன். வருகையாளர்களின் அன்பு கலந்த கருத்துக்கள்தான் பதிவர்களுக்கு ஊக்கம் தருவதாக இருக்கும் என்பதை தங்களது மேலான கவனத்திற்கு கொண்டுவருகிறேன். …

நா நெகிழ் வாக்கியங்கள் பகுதி-2 (Tamil Tongue Twisters Part-2)

நா நெகிழ் வாக்கியங்கள் பகுதி ஒன்றைப் படிக்க இங்கு சொடுக்கவும். Credit:Flickr மேலும் ஒரு நா நெகிழ் பயிற்சி. நானே யோசித்துத் தயாரித்தது. என்னுடைய ஒவ்வொரு பதிவிலும் இயன்ற அளவு சமூக சீர்திருத்தக் கருத்துக்களை கூற விழைகிறேன். அவ்வண்ணமே, இங்கும் ஒவ்வொரு வாக்கியத்திலும் கருத்துக்கள் பொதிந்துள்ளன. அவைகள் புரியவில்லையென்றாலோ அல்லது முரண்பாடாகத் தெரிந்தாலோ என்னிடம் வினவ …

தினுசு திருடர்கள்

பல முகங்களைக் கொண்டவர்கள் திருடர்கள். கபடதாரிகள் கயவர்களே. கடமையை செய்யாமல் சம்பளம் வாங்குபவர்களும் திருடர்களே. பிறர் உழைப்பில் வாழ்கிறவர்கள் கள்வர்கள்தான். பிறர் உரிமைகளை பறிப்பவர்களும் திருடர்களே. உண்மையை மறைப்பவர்களும் திருடர்களே. சோம்பித் திரிபவர்களும் திருடர்களே. பச்சோந்திகளும் திருடர்களே. உள்ளொன்று வைத்து புறமொன்று பேசுபவர்களும் திருடர்களே. கலகமூட்டி களிப்படைபவர்களும் களவாணிகளே. தப்புக்கு துணை போகிறவர்கள் திருடர்களே. பணத்துக்கு …

மின்னஞ்சல் வழியாக பின்பற்ற
Follow Via Email

உறுப்பினராக இணைந்து புதிய பதிவுகளை உடனுக்குடன் உங்கள் மின்னஞ்சலிலேயே பெற்றிடுங்கள்.