அனுபவம் Archive

என்னங்க! நான் சொல்றது தப்பா?

வீட்டிற்கு வருகிறவங்க நமக்குப் பிரியமான, நெருங்கிய சொந்தமா இருந்தா, பாசம் கலந்த முகமலர்ச்சியுடன் பற்கள் மின்ன, கை குலுக்கலுடன் அல்லது அரவணைப்புடன் வரவேற்கிறோம். வேண்டாத விருந்தாளியாய் இருந்தால், வாய் மட்டும் மிடுக்காய், ஆனால் உள்ளம் கடுப்பாய் “வாங்க! வாங்க!” என்கிறோம். ஒப்புக்கு உபசரித்துவிட்டு எப்போ போவார்கள் எனக் கேட்காத குறையா பார்வையும் பார்த்து ஒரு வழியாய் …

நூறாவது பதிவு

இது என்னுடைய நூறாவது பதிவு. இன்று இதுவரை நடந்ததைத் திரும்பிப் பார்க்கலாம் என்று நினைக்கிறேன். முதலில் என்னைப் பற்றி கூறிவிடுகிறேன். ஏனெனில், இந்த தளத்தின் உறுப்பினர்கள் பலருக்கு என்னைப் பற்றி தெரிந்திருக்க வாய்ப்பில்லை. இதுவரை என்னைப் பற்றிய விவரங்களை பதிவிட்டதும் இல்லை. இன்று என் விவரங்களைப் பதிவிடும் நிலையில், வலை உறவுகள் என்னைப் பற்றி புரிந்துகொள்வதற்கும் …

புரட்சி செய்வோம்

சமீபத்தில் ஒருநாள் ஒரு திருமணத்திற்கும் மற்றும் ஒரு புதுமனை புகுவிழாவிற்கும் பக்கத்து ஊர்களுக்குச் செல்லவேண்டியிருந்தது. திருமணம் நடைபெற்ற ஊர் விரியூர். புதுமனை புகுவிழா மையனூரில். முதலில் விரியூருக்குச் சென்றுவிட்டு பின் அங்கிருந்து மூன்று கிலோ மீட்டர் தொலைவில் உள்ள மையனூருக்குச் செல்லலாம் என்று முடிவெடுத்தேன். என் இரு சக்கர வண்டியை எடுத்து புறப்பட்டேன். விரியூர் உள்ளே …

இப்படியும் சில பெற்றோர்கள்

பெற்றோர்கள் நம்மை பாராட்டி, சீராட்டி வளர்க்கின்றனர். தங்களுக்கு உணவு இல்லையென்றாலும் இருக்கும் சோற்றை பிள்ளைகளுக்கு பகிர்ந்து கொடுத்துவிட்டு அவர்கள் சாப்பிடும் அழகை பார்த்து ரசிக்கும் பெற்றோர்களைப் பார்த்திருக்கிறோம். ஆனால் கொஞ்சம் கூட பிள்ளைப் பாசம் இல்லாத பிள்ளைகளை ஏதோ கடமைக்கு வளர்க்கும் பெற்றோர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். அப்படிப்பட்டவர்களை அடிக்கடி நான் பார்த்துக்கொண்டிருக்கிறேன். அவர்களைப் பார்க்கும்போது விலங்குகளைப் …

குழந்தைகளுக்கு உண்மையை கூறுங்கள்

சிறு குழந்தைகள் நம்மை அடிக்கடி கேள்வி கேட்டுக் கொண்டிருப்பார்கள். அதனால் அவர்களது வாயை அடைக்க நாம் ஏதேனும் பொய் கூறுவதுண்டு. குறிப்பாக தாத்தா மற்றும் பாட்டி. கதை சொல்கிறேன் என்ற பெயரில் ஏதோ ஒன்று கூறி குழந்தைகளுக்கு உண்மை விஷயத்தை மறைக்கிறோம். எனக்குக் கூட இப்படி நடந்துள்ளது. எனக்கு நாலு ஐந்து வயது இருக்கும்போது, ஒரு …

எனக்கு பிடித்த பக்திப் பாடல்

இயேசு ஓவியம் பின்வரும் கிறுஸ்துவ பாடல் எனக்கு மிகவும் பிடித்த பாடல். அம்மையப்பன் உந்தன் அன்பே நிரந்தரம் மாறும் உலகில் மாறா உன் உறவே நிரந்தரம் இம்மை வாழ்வில் மறுமை இருப்பது நிரந்தரம் நான் மாண்ட பின்பும் உன்னில் உயிர்ப்பது நிரந்தரம் தாயின் அன்பு சேய்க்கு இங்கே நிரந்தரம் தாயும் தந்தையும் எமக்கு நீயே நிரந்தரம் …

ஏன் நாம் குழந்தைகளாகவே இருக்கக் கூடாது

“மீனா ! மீனா ! எங்க இருக்க?” மீனாவை பார்க்க வந்த கமலா கூப்பிட்டாள். “இங்கதான் இருக்கேன்.” இருவரும் நான்காம் வகுப்பு படிக்கும் பள்ளித் தோழிகள். “நான் ஒரு பாட்டு புதுசா கத்துட்டு வந்திருக்கேன்.” கமலா கூறினாள். “புது பாட்டா ? ஏ ! ஏ ! எனக்கும் சொல்லிக் கொடு !” பாட ஆரம்பித்தாள் …

நான் சிம்மராசி

சிம்மராசிக்காரர்கள் அடுத்தவர்களுக்கு தீங்கு விளைவிப்பவர்களா? அவர்கள் ராசி அடுத்தவர்களை வாழ விடாதா? ஆம், என்கிறார்கள் ஜோதிடர்கள். சிம்மராசிக்காரர்கள் நல்லவர்களாக மற்றும் அடுத்தவர்களுக்கு நல்லதயே நினைக்கும் உள்ளம் கொண்டவர்களாக இருந்தாலும் கூட அவர்களது ராசி பலன் காரணமாக எதிர் வீட்டு மனிதர்கள் மிகுந்த கஷ்டப்படுவார்கள் என்கிறார்கள். இதெல்லாம் உண்மையா? உண்மையோ! பொய்யோ!,இதோ எனது வாழ்கையில் நடந்த சம்பவங்களையே …

மின்னஞ்சல் வழியாக பின்பற்ற
Follow Via Email

உறுப்பினராக இணைந்து புதிய பதிவுகளை உடனுக்குடன் உங்கள் மின்னஞ்சலிலேயே பெற்றிடுங்கள்.