சிறுகதைகள் Archive

உலகம் எப்படி இப்படி?

குறிப்பு: இது ஒரு கற்பனைக் கதை. யார் மனதையும் புண்படுத்துவதற்காக எழுதப்பட்டது அல்ல. ஒரு நாள் கடவுளுக்கு தான் தனியாக இருப்பதைப் போன்று ஒரு உணர்வு வந்தது. அதுவும் உண்மைதான். ஏனெனில் இந்த அண்ட சராசரத்தில் அவர் மட்டுமே தனியாக இருந்தார். எனவே அவர் தன்னைப் போன்று ஒரு படைப்பை உருவாக்க நினைத்தார். அந்த படைப்பிற்கு …

சிற்றுலா (Picnic)

குறிப்பு: இந்தக் கதை உண்மைக் கதையாதலால், உண்மையான ஊர் மற்றும் மக்கள் பெயர்களை குறிப்பிட்டுள்ளேன். மேலும், இதில் நிறைய கிறிஸ்துவப் பெயர்களும், கலைச் சொற்களும் இடம் பெற்றுள்ளன. எனவே, புரியாதவர்கள் பின்னூட்டமிடவும். சில முக்கிய கலைச் சொற்கள் கீழே குறிப்பிடப்பட்டுள்ளன. திருப்பலி – (Mass) பிராத்தனை. மறைக்கல்வி – மத அறிவை புகட்டுவது. விவீலியம் – …

அது என்ன வீங்கி சாவது?

குறிப்பு: நான் கேள்விப்பட்ட சில உண்மைகளைத் தொகுத்து ஒரு கதை போன்று எழுதுகிறேன். மேலும், இந்த கதையில் தென்னாற்காடு மாவட்ட வட்டார மொழி பயன்படுத்தப்பட்டுள்ளது. புரியாதவர்கள் பின்னூட்டமிடவும்.   சூர்யா தன் நண்பன் அரசு வை வாயில் நீர் சொட்டச் சொட்டப் பார்த்துக்கொண்டிருந்தான். ஏனெனில், அவன் ஏதோ நொறுக்குத்தீணி சாப்பிட்டுக்கொண்டிருந்தான். ஆனால், அவனுக்கு சூர்யாவிடம் பகிர்ந்து …

பீட்சா 3 ( PIZZA 3)

குறிப்பு: பீட்சா திரைப்படத்தின் மூன்றாவது பாகம் வந்தால் எப்படி இருக்கும் என்று ஒரு சிறிய கற்பனை. இந்த கதையில் உண்மையான ஊர்கள் பயன்படுத்தப்பட்டு இருந்தாலும் கதையில் வரும் கதாப்பாத்திரங்கள் மற்றும் கதை அனைத்தும் கற்பனையே. இது முழுக்க முழுக்க என் கனவுப் பட்டறையில் உருவானது. மேலும், இந்த கதையில் தென்னாற்காடு மாவட்ட (விழுப்புரம், கடலூர்) வட்டார …

அன்றும் இன்றும்

தலைப்பைப் பார்த்தவுடன் ஏதோ பட்டிமன்றம் வைக்கப்போகிறேன் என்று நினைக்காதீர்கள். இது உங்களுக்கான சிந்தனை. அன்று திருமணம் எப்படி நடந்தது என்று தெரிந்துகொள்ளவும், இன்று திருமணங்கள் எப்படி நடக்கின்றன என்பதைப் பற்றி சிந்திக்கவும் உங்களுக்கு ஒரு அழைப்பு. 60 வருடங்களுக்கு முன்பு கிராமங்களுக்கு போக்குவரத்து வசதி கிடையாது. சுமார் 5 to 7 மைல் நடந்து போய்தான் …

இன்னைக்கு எந்த மண்டபத்தில் கலியாணம்?

பொறியியல் படிக்கும் தினேஷ் கல்லூரி விடுதியில் தங்கி படித்து வந்தான். அவன் வீட்டிற்கு சென்றுவர ரூபாய் 600 ஆகும். 10 மணி நேர பயணமும் கூட. எனவே அவன் விடுதியில் தங்கவேண்டியதாயிற்று. முதல் வருடம் நல்லதாக முடிந்து விட்டது. விடுமுறை முடிந்து மீண்டும் விடுதிக்கு திரும்பினான் தினேஷ். அந்த ஆண்டு யாருக்கு எந்த அறை என்பதை …

மகராசி

தலைப்பைப் பார்த்தவுடன் ஏதோ ஒரு பெண்ணைப் பற்றி அல்லது தாயைப்பற்றி சொல்லப் போகிறேன் என நினைக்கிறீர்களா? நீங்க நெனச்சது சரிதான். இருந்தாலும் இது வேற. பிள்ளைப் பாசம் கொண்ட ஒரு பசு பற்றிய கதை. ஒரு ஏழை வீட்டிற்கு அது வந்த நேரம் அவங்களுக்கு அடிப்படை வசதிகள் பெருகியதால், அது ராசியான மகராசி. ஆனால், மகராசிக்கு …

இப்படியும் சிலர்

அவர் ஒரு நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியை. பள்ளி சென்றால் தன்னையும் தன் குடும்பத்தையும் கூட நினைக்க மறந்துவிடுவார். அந்த அளவுக்கு பள்ளிமீதும் மாணவர்கள் மீதும் அக்கறை. பள்ளி நேரத்தை திருடமாட்டார். அவருக்கு ஆங்கிலத்தில் தனித்திறமை உண்டு. கவிதைகளும் எழுதுவார், கட்டுரைகளும் எழுதுவார். அழகான ஆங்கிலம் பேசுவார். அதனால் மாணவர்களுக்கும் அவர் மீது கூடுதல் பற்றுதான். …

பேய் வீடு

இருபது வருடங்களுக்கு முன்பு…. பாரி கல்லூரியில் சேர்ந்து ஒரு வருடம் ஆகிவிட்டது. விடுதியில் தங்கி படித்து வருகிறான். இந்த ஒரு வருடத்தில் ஒரு முறை கூட வீட்டிற்கு செல்லவில்லை. அவன் குடும்பம் ஏழ்மையான குடும்பம் என்பதால் வீட்டிற்கு செல்ல ஆகும் பணத்தை மிச்சப் படுத்த ஆறு மாதத்திற்கு முன்பு கிடைத்த விடுமுறைக்குக் கூட வீட்டிற்கு செல்லவில்லை. …

உடல் உறுப்புகள் சண்டையிட்டால்?-ஒரு கற்பனை

ஒரு நாள் உடல் உறுப்புகளுக்குள் தங்களுள் யார் பெரியவர் என்ற வாக்குவாதம் நடைபெற்றுக்கொண்டிருந்தது. அவைகளுக்குள் நடந்த உரையாடல். ஆள் காட்டி விரல்: நான் இல்லன்னா ஒரு மனிதனால் ஒரு பொருளையோ அல்லது ஒரு நபரையோ சுட்டிக் காட்ட முடியுமா? மோதிர விரல்: இது என்ன பெரிய விஷயம்! மனிதன் என்மேல்தான் மோதிரம் போடுகிறான். அதனால் நான் …

மின்னஞ்சல் வழியாக பின்பற்ற
Follow Via Email

உறுப்பினராக இணைந்து புதிய பதிவுகளை உடனுக்குடன் உங்கள் மின்னஞ்சலிலேயே பெற்றிடுங்கள்.