வேடிக்கை Archive

நா நெகிழ் பயிற்சி பகுதி-3 (Tamil Tongue Twisters Part-3)

  நா நெகிழ் வாக்கியங்கள் பகுதி ஒன்று, இரண்டு. நா நெகிழ் வாங்கியங்கள் படிப்பதற்கு கடினமாக இருப்பதுடன் பொருள் பொதிந்தும், மனப்பாடம் செய்வதற்கு கஷ்டமாகவும் மற்றும் கொஞ்சம் வேடிக்கையாகவும் இருக்கவேண்டும். அந்த வகையில் பின்வரும் நா நெகிழ் வாங்கியங்களை எழுதியுள்ளேன். நா பிறழாமல் படிக்கவும், மனப்பாடம் செய்து ஒப்பித்துப் பார்க்கவும் முயற்சி செய்து பாருங்கள். கல்லு …

ஆன மேல போறவன் அந்துகாலன், குதிர மேல போறவன் குந்துகாலன்

இந்த சமுதாயத்தில் மனிதர்களுக்கு பட்டப் பெயர் வைப்பது இயல்பான ஒரு விஷயம். மனிதர்கள் தங்கள் திறமைகள் அல்லது சாதனைகளுக்கு ஏற்ப புனைப்பெயர் வைத்து மக்களால் அழைக்கப்படுகின்றனர். ஆனால் எதையும் கிழிக்காமல் தங்களுக்குத் தாங்களாகவே புனைப்பெயர் வைத்துக் கொள்பவர்களும் இருக்கிறார்கள். வேடிக்கை மற்றும் அடையாளத்திற்காக நாம் சிலரை பட்டப்பெயர் வைத்து அழைப்பதுண்டு. மற்றவர்களை பட்டப்பெயர் வைத்தே அழைக்கும் …

உலகம் எப்படி இப்படி?

குறிப்பு: இது ஒரு கற்பனைக் கதை. யார் மனதையும் புண்படுத்துவதற்காக எழுதப்பட்டது அல்ல. ஒரு நாள் கடவுளுக்கு தான் தனியாக இருப்பதைப் போன்று ஒரு உணர்வு வந்தது. அதுவும் உண்மைதான். ஏனெனில் இந்த அண்ட சராசரத்தில் அவர் மட்டுமே தனியாக இருந்தார். எனவே அவர் தன்னைப் போன்று ஒரு படைப்பை உருவாக்க நினைத்தார். அந்த படைப்பிற்கு …

தமிழ்படம் பாக்கிறீங்களா? (2)

பகுதி ஒன்றைப் படிக்க. அனைவரும் காலை உணவை உண்டபிறகு மீண்டும் தொடர்ந்தார்கள். “வேற ஏதாவது கத சொல்லுங்க.” என்றார் flop star. ஜான்சன் தொடர்ந்தார். “Sir, இந்த கதையில hero பத்தாவது படிக்கறான்.” “நான் எப்படீங்க பத்தாவது படிக்கிற மாதிரி நடிக்கிறது?” “Sir, நீங்க இதுக்காக 15 கிலோ எடை குறைக்கணும். அப்படியே நான் உங்கள …

ஊரே எனக்கு சொந்தம். நான் யாருக்கு சொந்தம்?

கடந்த பதிவில் என்னைப் பற்றி கூறியிருந்தேன். இந்த பதிவில் என் சொந்தங்களைப் பற்றி கூறலாம் என நினைக்கிறேன். என்னுடைய சொந்தங்கள் எத்தனைப் பேர் இருப்பார்கள்? இதுதான் திடீரென்று என் மனதிற்குள் எழுந்த கேள்வி. ஒரு ஊரே எனக்கு சொந்தம் என்று சொன்னால் நம்புவீர்களா? தோராயமாக ஒரு கணக்குப் போட்டுப் பார்ப்போமே! வாருங்கள் Census எடுப்போம். கொஞ்சம் …

நா நெகிழ் வாக்கியங்கள் பகுதி-2 (Tamil Tongue Twisters Part-2)

நா நெகிழ் வாக்கியங்கள் பகுதி ஒன்றைப் படிக்க இங்கு சொடுக்கவும். Credit:Flickr மேலும் ஒரு நா நெகிழ் பயிற்சி. நானே யோசித்துத் தயாரித்தது. என்னுடைய ஒவ்வொரு பதிவிலும் இயன்ற அளவு சமூக சீர்திருத்தக் கருத்துக்களை கூற விழைகிறேன். அவ்வண்ணமே, இங்கும் ஒவ்வொரு வாக்கியத்திலும் கருத்துக்கள் பொதிந்துள்ளன. அவைகள் புரியவில்லையென்றாலோ அல்லது முரண்பாடாகத் தெரிந்தாலோ என்னிடம் வினவ …

தமிழ்படம் பாக்கிறீங்களா?

குறிப்பு: இன்று தமிழ் சினிமாவில் எப்படி அரைத்த மாவையே அரைக்கிறார்கள், எப்படி மக்களை முட்டாளாக்குகிறார்கள் என்பதுபோன்ற பல கருத்துக்களைப் பதிய இந்த கற்பனை தொடர் கதையை எழுதுகிறேன். இது யார் மனதையும் புண்படுத்துவதற்காக எழுதப்பட்டதல்ல. “Sir, ரொம்ப நாளா ஒருத்தர் உங்ககிட்ட கத சொல்லணும்னு வந்திட்டு இருந்தாருல்லா!… அவரு இன்னைக்கு வந்திருக்காரு.” என்று நடிகர் flop …

நா நெகிழ் வாக்கியங்கள் (Tongue Twisters)

நா நெகிழ் வாக்கியங்கள் நமது தமிழ் உச்சரிப்பை சீர்படுத்தும். எனவே பின்வரும் வாக்கியங்களை வேகமாக படித்துப் பழகுங்கள். நமக்குத் தெரிந்த ஒரு ஒரு திருக்குறளே நா நெகிழ் வாக்கியமாக இருக்கிறது. துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கி துப்பார்க்குத் துப்பாய தூவும் மழை. உங்களுக்குத் தெரிந்தவை பின் வருவனவை நீங்கள் கேள்விப்பட்டவைகளாகவோ அல்லது சிறு வயதில் படித்தவைகளாகவோ இருக்கலாம். …

வாருங்கள், பாடி மகிழ்வோம்!

சிறு வயதில் வகுப்பில் இருப்பதே பெரும் ஆனந்தமாக இருக்கும். அதுவும் ஏதாவது பாட்டு கற்றுக் கொடுக்கபோகிறார்கள் என்றால் ஒரே குதுகலம்தான். சிறு வயது நினைவுகள் என் மனதில் பசுமையாக உள்ளன. “சிறு பிள்ளையாகவே இருந்திருக்கக்கூடாதா?” என நினைப்பதும் உண்டு. வாருங்கள், நான் சிறு வயதில் கற்றுக் கொண்ட பாடல்களை பாடி, பிள்ளைப் பருவத்தைக் கொண்டாடுவோம். ஊஞ்சல் …

உலகம் அழியப் போகிறதா?

இப்போது, அனைவரும் பயப்படுவது இதற்காகத்தான். “உலகம் அழியப்போகிறது, எனவே அனைவரும் இனிமேலாவது நல்லவர்களாக வாழ்ந்தால்தான் சொர்க்கம் கிடைக்கும்.” எங்க ஊர்ல இத பத்திய பீதி அதிகமாவே இருக்கு. இதைப் பற்றிய ஒரு திரைப் படம் வந்ததுதான் இந்த பீதிக்கு காரணம் என்று நினைக்கிறேன். அந்த படத்தில் 21 டிசம்பர் 2012 அன்று உலகம் அழியும் என …

மின்னஞ்சல் வழியாக பின்பற்ற
Follow Via Email

உறுப்பினராக இணைந்து புதிய பதிவுகளை உடனுக்குடன் உங்கள் மின்னஞ்சலிலேயே பெற்றிடுங்கள்.