வீட்டில் அன்னாசி வளர்ப்பது எப்படி?

உங்கள் பொழுதுப்போக்கு என்ன? சில பெண்களுக்கு வீட்டை அலங்காரப்படுத்துவது (அவர்களையும் சேர்த்துதான்) பொழுதுபோக்காக அமைகிறது. வேலைக்கு செல்லும் பெண்களுக்கு பொழுதுப்போக்கு என்பது ஒரு கேள்விக்குறிதான். ஆண்களின் பொழுதுபோக்கைப் பற்றி சொல்லவே வேண்டாம். இன்றைய நவநாகரீகத்தில் இளைய சமுதாயத்தில் பலர் நண்பர்களுடன் …

என்னங்க! நான் சொல்றது தப்பா?

வீட்டிற்கு வருகிறவங்க நமக்குப் பிரியமான, நெருங்கிய சொந்தமா இருந்தா, பாசம் கலந்த முகமலர்ச்சியுடன் பற்கள் மின்ன, கை குலுக்கலுடன் அல்லது அரவணைப்புடன் வரவேற்கிறோம். வேண்டாத விருந்தாளியாய் இருந்தால், வாய் மட்டும் மிடுக்காய், ஆனால் உள்ளம் கடுப்பாய் “வாங்க! வாங்க!” என்கிறோம். …

வாழ்க! நல்லவனாய்!

தன்னைப்போல் பிறரையும் நேசி என்று கூறி, நிகரில்லா தியாகத்தால் மரணத்தை வென்ற இயேசு கிறிஸ்துவின் உயிர்ப்பு நாளாகிய இன்று மனங்களை உயிர்பிக்க, உயிரூட்டும் கவிதையினை, ஈஸ்டர் நல்வாழ்த்துக்களை அனைவருக்கும் தெரிவித்து வெளியிடுகிறேன்.   மாக்களில் மக்களாய்ப் பிறத்தல் அரிது மனத் …

முன்னேர் போகும் வழியே பின்னேரும் போகும்

இந்த பழமொழி பொதுவாக அண்ணன் தம்பிகளை குறிக்கிறது.   வயலை உழும் போது ஏர்கள் ஒன்றன் பின் ஒன்றாக செல்லுகின்றன.வயலை செவ்வனே உழ முதல் ஏர் செல்லும் வழியே அனைத்தும் செல்லும். இதற்காகத்தான் முன்னோர்கள் அண்ணன் தம்பிகளை குறிக்க இந்த …

அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய்

அரண்டவன் என்பவன் பேய் பயத்தில் இருப்பவன்.பல பேய் கதைகளை கேட்டு மனதில் பயத்துடன் இருப்பான்.அதனால் அவன் இருட்டில் நடக்கும் போது எதைப் பார்த்தாலும் பேய் என்று பயப்படுவான். நாம் இதை பல இடங்களில் உபயோகப்படுத்துகின்றோம்.உதாரணத்திற்கு,உங்கள் நண்பன் ஒரு விஷயத்தில் பல …

செத்தும் கெடுத்தான் செவ்வூர் சிவந்தியப்பன்

ஒரு ஊரில் சிவந்தியப்பன் என்று ஒருவன் இருந்தான். அவனுக்கு மற்றவர்கள் நன்றாக வாழ்வது பிடிக்காது.  எப்போதும் மற்றவர்களுக்கு கெட்டதையே செய்து கொண்டிருப்பான். அவனது கொடுமைகள் எல்லை மீறின.தேவை என்று கடன் கேட்க வரும் பணத்தைக் கொடுத்துவிட்டு வட்டி மேல் வட்டி …

விதியேனு போனா மதியேனு வருது

  இந்த பழமொழியை அடிக்கடி நாம் உபயோகிக்கின்றோம்.நாம் நல்லதே செய்தாலும் அது கெட்டதாக மாறும்போது இந்த பழமொழியை பயன்படுதுகின்றோம். உதாரணமாக நாம் நமது நண்பர்களுக்கு நல்லது செய்வோம்.ஆனால் அவர்கள் நம் மீது பொறாமை கொண்டிருந்தால் அவர்களது சிந்தனை வேறு விதமாக இருக்கும். …

வாழை மரம் போல் வாழ்க என்று வாழ்துவதன் அர்த்தம் என்ன?

அந்த காலத்தில் திருமணத்தின் போது பெரியவர்கள் மணமக்களை வாழ்தும்போது வாழை மரம் போல் வாழ்க என்று வாழ்த்துவர்.இந்த காலத்தில் இதை போன்று வாழ்துவது குறைந்துள்ளது.உண்மையில் இந்த வாழ்த்துக்கு அர்த்தம் என்ன? வாழை மரம் பற்றி பார்ப்போம்.வாழை மரத்தின் நன்மைகள் பல.அடி …

ஆவாரை பூத்திருக்க சாவாரை கண்டதுண்டா

ஆவாரை செடி “பாட்டி!பாட்டி! என்ன பன்ற?” என்று வரப்பு ஓரமாக ஏதோ பறித்துக் கொண்டிருந்த தனது பாட்டியைப் பார்த்து கேட்டான் சிறுவன் மணி. “ஆவாரை தழைப் பறிக்கிறேண்டா செல்லம்” என்றார் பாட்டி. “எதுக்கு?” வினவினான் மணி. “உன் கூட்டாளி சுமிதாவுக்கு …
Content Protected

மின்னஞ்சல் வழியாக பின்பற்ற
Follow Via Email

உறுப்பினராக இணைந்து புதிய பதிவுகளை உடனுக்குடன் உங்கள் மின்னஞ்சலிலேயே பெற்றிடுங்கள்.