விதியையும் மதியால் வெல்லலாம்

reganadmin24071990 | June 28, 2012 | 1

இதுதான் நமது வாழ்க்கைக்கு தேவையான முக்கியமான பழமொழி. ஏனென்றால் சிலர் அவர்களது வாழ்கையில் துன்பங்கள் ஏற்படும்போது “ எல்லாம் என் விதி! என்ன செய்வது?” என்று விரக்தியில் பேசுவார்கள். அவர்களை முட்டாள்கள்,சோம்பேறிகள் இன்னும் எப்படி வேண்டுமானாலும் அழைக்கலாம். புத்திசாலிகளும் உழைப்பாளிகளும் அப்படி […]

திருக்குறள்-வான்சிறப்பு,அறத்துப்பால் இரண்டாம் அதிகாரம்

reganadmin24071990 | June 4, 2012 | 1

1. வானின் றுலகம் வழங்கி வருதலால்தானமிழ்தம் என்றுணரற் பாற்று. உலகை வாழ வைப்பது மழை.எனவே அதுவே அமிழ்தம் ஆகும். 2. துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத்துப்பாய தூஉ மழை. உணவுப் பொருள்களை விளைவித்து தர உதவுவது மழை.அதுவே மக்களுக்கு அவர்கள் அருந்தும் […]

திருக்குறள்-கடவுள் வாழ்த்து,அறத்துப்பால் முதல் அதிகாரம்

reganadmin24071990 | June 2, 2012 | 0

ஒரு செயலை செய்யும்முன் இறைவனை வணங்கிவிட்டே செய்யவேண்டும்.அப்போதுதான் அது வெற்றிகரமாக முடியும்.திருவள்ளுவரும் தான் திருக்குறளை எழுத முதல் அதிகாரத்தையே கடவுளை புகழ்ந்து கடவுள் வாழ்த்தாக எழுதியுள்ளார். 1.      அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு. தமிழ் எழுத்துக்களில் முதல் […]

திருவள்ளுவரைப் பற்றி

reganadmin24071990 | June 2, 2012 | 1

திருவள்ளுவர் திருக்குறளை எழுதியவர் என்பது அனைவருக்கும் தெரிந்ததே.உலகே வியந்து போற்றும் நூல்களில் முக்கியமான ஒன்று திருக்குறள்.எல்லா நாட்டவர்க்கும் இனம்,மதம்,மொழி மற்றும் கலாச்சாரம் அனைத்தையும் தாண்டி வாழ்க்கைக்குத் தேவையான கருத்துக்களை கூறுவதால் அது உலகப் பொதுமறை என்று அழைக்கப்படுகிறது. திருவள்ளுவர் சென்னை மைலாப்பூரில் […]

Archives

Find me on Twitter

Content Protected

மின்னஞ்சல் வழியாக பின்பற்ற
Follow Via Email

உறுப்பினராக இணைந்து புதிய பதிவுகளை உடனுக்குடன் உங்கள் மின்னஞ்சலிலேயே பெற்றிடுங்கள்.