முட்டாள் !

reganadmin24071990 | November 30, 2012 | 1

கரைந்து போகும் பணத்திற்காக காலமெல்லாம் பதைக்கிறாய் மடிந்துபோகும் மக்கள் மீது மனம் பதற மறுக்கிறாய் அழிந்து போகும் வாழ்விற்காக அஞ்சாமல் அலைகிறாய் சொகுசாக வாழ எண்ணி சொந்தங்களை மறக்கிறாய் பாசம் காட்டப் பழகாமல் பாதிபேரை பகைக்கிறாய் அறம் செய்ய நினையாமல் அடுக்கடுக்காய் […]

பார்வைகள் பல விதம்

reganadmin24071990 | November 27, 2012 | 2

பார்வைகளில் பல வகைகள் உள்ளன. ஒவ்வொரு மனுதனுக்கும் ஏற்றாற்போன்று அவை வேறுபடுகின்றன. உதாரணத்திற்கு, ஒரு ஓட்டுநருக்கு பின்வரும் பார்வைகள் மிக அவசியம். நேர் பார்வை, பக்கப் பார்வை, தூரப் பார்வை, கிட்டப் பார்வை மற்றும் பின்னால் வரும் வாகனங்களை அறிய குவியாடிப் […]

மகாத்மா காந்தி

reganadmin24071990 | November 22, 2012 | 2

அடிமையை போக்க வந்த வாய்மையே ! அன்பு வழிகாட்டித் தந்த அற நெறியே ! சாந்தமே உருவான சத்தியமே ! காந்தத்தை பெயராய்க் கொண்டவரே ! சீலம் சிறிதும் குறையாத எளியவரே ! மாந்தர்கள் போற்றும் நல்லவரே ! – எம் […]

நாம் காணும் கனவுகளுக்கான அர்த்தங்கள்

reganadmin24071990 | November 13, 2012 | 13

நாம் தினமும் பல கனவுகளை காண்கிறோம். சில கனவுகளின் தாக்கத்தால் நாம் திடீரென்று தூக்கத்திலிருந்து விழித்து எழுகிறோம். பல கனவுகளுக்கும் நடக்கப் போவதற்கும் சம்பந்தம் இருப்போது போன்று உணர்கிறோம். சரி, நாம் காணூம் கனவுகளுக்கு அர்த்தம் உண்டா? ஆம், என்கிறார்கள் பெரியவர்கள். […]

வள்ளுவனின் இறை பக்தி

reganadmin24071990 | November 3, 2012 | 2

தெய்வ பக்தி உள்ள ஒவ்வொருவரும் ஒரு செயலை தொடங்கும்முன் கடவுளைத் தொழுவது நாம் பார்க்கின்ற உண்மை. கவிஞர்களும் அதைத்தான் செய்துள்ளார்கள். திருவாசகத்தை எழுதிய மாணிக்க வாசகரின் “வானாகி, மண்ணாகி” என்ற கடவுள் வாழ்த்து மனதை உருக்குகிற ஒரு பாடல். தெய்வ பக்தி […]

Archives

Find me on Twitter

Content Protected

மின்னஞ்சல் வழியாக பின்பற்ற
Follow Via Email

உறுப்பினராக இணைந்து புதிய பதிவுகளை உடனுக்குடன் உங்கள் மின்னஞ்சலிலேயே பெற்றிடுங்கள்.