Monthly Archive:: March 2013
பெற்றோர்கள் நம்மை பாராட்டி, சீராட்டி வளர்க்கின்றனர். தங்களுக்கு உணவு இல்லையென்றாலும் இருக்கும் சோற்றை பிள்ளைகளுக்கு பகிர்ந்து கொடுத்துவிட்டு அவர்கள் சாப்பிடும் அழகை பார்த்து ரசிக்கும் பெற்றோர்களைப் பார்த்திருக்கிறோம். ஆனால் கொஞ்சம் கூட பிள்ளைப் பாசம் இல்லாத பிள்ளைகளை ஏதோ கடமைக்கு வளர்க்கும் பெற்றோர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். அப்படிப்பட்டவர்களை அடிக்கடி நான் பார்த்துக்கொண்டிருக்கிறேன். அவர்களைப் பார்க்கும்போது விலங்குகளைப் …
பகுதி-2 ஐப் படிக்க இங்கு சொடுகவும். 1. செங்கோல் கோணினால் எல்லாம் கோணிப்போம். ஒரு மன்னன் சரியாக ஆட்சி செய்யவில்லை என்றால் நாடே அழிந்துபோகும். அதுபோல, குடும்பத்தில் தலைவர் ஒழுங்காக இல்லையென்றால் மற்றவர்களுக்கும் மதிப்பு இராது. மேலும் குடும்பம் குடும்பமாக இராது. 2. மத்தளத்துக்கு இரு புறமும் அடி. வாழ்கையில் எல்லாவிதங்களிலும் கஷ்டப்படுபர்களை சுட்டும் வகையில் …
பகுதி-1 ஐப் படிக்காதவர்கள் இங்கு சொடுகவும். 1. மூத்தோர் சொல்லும் முழு நெல்லிக் கனியும் முன்பு கசக்கும் பின்பு இனிக்கும். முழு நெல்லி கசக்கும் என்று சாப்பிடாமல் இருந்தால் சாப்பிட்டப்பிறகு கிடைக்கும் இனிப்புச் சுவையை உணரமுடியுமா? அதுபோல, வயதில் பெரியவர்கள் நமக்கு அறிவுரை கூறும்போது அதைக் கேட்பதும் கடைபிடிப்பதும் நமக்கு சிரமமாக இருந்தாலும், அதனை கடைபிடிப்பதால் …