Monthly Archive:: October 2013
பாவத்தில் பிறந்து பாவத்திலே வளர்ந்து பாவமூட்டை சுமந்து பரகதி சேர பதற்றமாய் வாழும் பாவி மானிடா! பள பளப்பாய் தெரியுதா வாழ்க்கை? மாயையான உலகில் நீ ஒரு நடிகனடா. பிறந்தேன் வளர்ந்தேன் வாழ்ந்தேன் டா… டா… போகிறேன் என்கிறாயா? நீ பிறந்தது வீணிலும் வீணடா. யார் வாழ்ந்தால் எனக்கென்ன? நான் வாழ்கிறேன் என நகைக்கிறாயா? முன்னவனைவிட …
ஒரு பொன் மாலைப் பொழுது. ஒரு மரத்தின் அடியில் அமர்ந்துகொண்டு ஏதோ இந்த உலகத்தை நான்தான் படைத்ததைப்போன்று இயற்கையை ரசித்துக்கொண்டிருந்தேன். அப்போது, “டேய்! இங்க பாருடா.” என்று ஒரு குரல் கேட்டது. சுற்றும் முற்றும் பார்த்தேன். யாரையும் காணோம். பிரம்மையாக இருக்கும் என்று என் வேலையைத் தொடர்ந்தேன். ஆனால், மீண்டும் அதே குரல் ஒலித்தது. ஆனால் …
தலைப்பைப் பார்த்தவுடன் ஏதோ ஒரு பெண்ணைப் பற்றி அல்லது தாயைப்பற்றி சொல்லப் போகிறேன் என நினைக்கிறீர்களா? நீங்க நெனச்சது சரிதான். இருந்தாலும் இது வேற. பிள்ளைப் பாசம் கொண்ட ஒரு பசு பற்றிய கதை. ஒரு ஏழை வீட்டிற்கு அது வந்த நேரம் அவங்களுக்கு அடிப்படை வசதிகள் பெருகியதால், அது ராசியான மகராசி. ஆனால், மகராசிக்கு …