ஊரே எனக்கு சொந்தம். நான் யாருக்கு சொந்தம்?

கடந்த பதிவில் என்னைப் பற்றி கூறியிருந்தேன். இந்த பதிவில் என் சொந்தங்களைப் பற்றி கூறலாம் என நினைக்கிறேன். என்னுடைய சொந்தங்கள் எத்தனைப் பேர் இருப்பார்கள்? இதுதான் திடீரென்று என் மனதிற்குள் எழுந்த கேள்வி. ஒரு ஊரே எனக்கு சொந்தம் என்று சொன்னால் நம்புவீர்களா? தோராயமாக ஒரு கணக்குப் போட்டுப் பார்ப்போமே! வாருங்கள் Census எடுப்போம். கொஞ்சம் …