பைத்தியங்கள் பலவிதம்

துன்பங்கள் வந்தால் குடித்தால்தான் மனநிம்மதி எனக்கருதி போதைக்கு அடிமையாகும் பைத்தியங்கள் சிலர். பணம் பணம் என்று பணத்தைத் தேடி அலைகின்ற, பணத்திற்காக எதுவும் செய்கின்ற பைத்தியங்கள் பலர். பிறர் தன்னைப் பாராட்டவேண்டும் என்பதற்காக வெட்டி பந்தா பண்ணும் பைத்தியங்கள் சிலர். வாய்ப்புகளை நழுவ விட்டு, எந்த சிரத்தையும் எடுக்காமல் “ராசி இல்லாதவன் நான்” என சோகமுகத்துடன் …