விறகு அடுப்பில் வெண்ணிலா கேக்

இந்த பொங்கலுக்கு வித்தியாசமாக கேக் செய்து சாப்பிடலாம் என்று தோன்றியது. எனவே தேவையான பொருட்களை வாங்கி விறகு அடுப்பில் செய்தேன். சமையல் எரிவாயு விரைவிலேயே தீர்ந்துவிடுவதால் அதனை சிக்கனமாக பயன்படுத்தவேண்டிய நிலை. இந்த கேக் செய்யும் முறையை இன்று உங்களுடன் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். பொங்கலுக்கு சர்க்கரைப் பொங்கலுடன் கேக்கையும் செய்து சாப்பிடுங்கள். தேவையானப் பொருட்கள்: மைதா …