இவைகள் முன்னோர்களின் மூட நம்பிக்கைகளா?

reganadmin24071990 | January 2, 2015 | 2

பெரியவர்கள் இளையவர்களை அது செய்யக்கூடாது இது செய்யக்கூடாது என்றும் இந்த நேரத்தில் அதை செய்யக்கூடாது அந்த நேரத்தில் இதை செய்யக்கூடாது என்றும் இன்ன இன்னவற்றை இப்படித்தான் செய்யவேண்டும் என்றும் வலியுறுத்துவார்கள். சில சாங்கியங்களையும் சம்பிரதாயங்களையும் கடைபிடிப்பார்கள். இளைஞர்கள் அவற்றை மூட நம்பிக்கைகள் […]

நவீன கொலைகாரர்கள்

reganadmin24071990 | May 22, 2014 | 8

தனது பேச்சுத் திறமையால் வயித்தடி வாயடி அடிக்கும் கொலைகாரர்கள் உண்டு. நல்ல சுவையான உணவுகள், பதார்த்தங்கள் செய்து மற்றவர்களை உணவுக்கு அடிமையாக்கி அறுப்புண்டு போகப் பண்ணும் கொலைகாரர்களும் இருக்காங்க. அடுத்தவர்களின் வாய்ப்பைத் தட்டிப் பறித்து தாந்தோன்றித்தனமாக தம்பட்டம் அடித்து வாழும் கொலைகாரர்களும் […]

இப்படியும் சில பெற்றோர்கள்

reganadmin24071990 | March 29, 2013 | 1

பெற்றோர்கள் நம்மை பாராட்டி, சீராட்டி வளர்க்கின்றனர். தங்களுக்கு உணவு இல்லையென்றாலும் இருக்கும் சோற்றை பிள்ளைகளுக்கு பகிர்ந்து கொடுத்துவிட்டு அவர்கள் சாப்பிடும் அழகை பார்த்து ரசிக்கும் பெற்றோர்களைப் பார்த்திருக்கிறோம். ஆனால் கொஞ்சம் கூட பிள்ளைப் பாசம் இல்லாத பிள்ளைகளை ஏதோ கடமைக்கு வளர்க்கும் […]

பார்வைகள் பல விதம்

reganadmin24071990 | November 27, 2012 | 2

பார்வைகளில் பல வகைகள் உள்ளன. ஒவ்வொரு மனுதனுக்கும் ஏற்றாற்போன்று அவை வேறுபடுகின்றன. உதாரணத்திற்கு, ஒரு ஓட்டுநருக்கு பின்வரும் பார்வைகள் மிக அவசியம். நேர் பார்வை, பக்கப் பார்வை, தூரப் பார்வை, கிட்டப் பார்வை மற்றும் பின்னால் வரும் வாகனங்களை அறிய குவியாடிப் […]

அன்பே சிவம்

reganadmin24071990 | July 30, 2012 | 2

வியாபாரி ஒருவன் நாய் ஒன்று வளர்த்து வந்தான்.அவன் வியாபாரத்திற்கு வெளியூர் செல்லும்போதெல்லாம் அதனையும் அழைத்து செல்வான். அவனுக்கு அந்த நாய் மீது அலாதிப் பிரியம். அந்த நாயும் அவனிடம் அளவுகடந்த அன்பு வைத்திருந்தது. இருவரின் பாசப் பிணைப்பின் காரணமாக இருவரும் ஒரே […]

Archives

Find me on Twitter

Content Protected

மின்னஞ்சல் வழியாக பின்பற்ற
Follow Via Email

உறுப்பினராக இணைந்து புதிய பதிவுகளை உடனுக்குடன் உங்கள் மின்னஞ்சலிலேயே பெற்றிடுங்கள்.