என்னங்க! நான் சொல்றது தப்பா?

reganadmin24071990 | April 30, 2015 | 8

வீட்டிற்கு வருகிறவங்க நமக்குப் பிரியமான, நெருங்கிய சொந்தமா இருந்தா, பாசம் கலந்த முகமலர்ச்சியுடன் பற்கள் மின்ன, கை குலுக்கலுடன் அல்லது அரவணைப்புடன் வரவேற்கிறோம். வேண்டாத விருந்தாளியாய் இருந்தால், வாய் மட்டும் மிடுக்காய், ஆனால் உள்ளம் கடுப்பாய் “வாங்க! வாங்க!” என்கிறோம். ஒப்புக்கு […]

இப்படி பண்றீங்களேம்மா?

reganadmin24071990 | March 21, 2015 | 5

“என்னம்மா! இப்படி பண்றீங்களேம்மா?” என்னும் வசனம் இன்று மிகவும் பிரபலம். தொலைக்காட்சிகளிலும் திரைப்படங்களிலும் நகைச்சுவைக்காக பயன்படுத்த ஆரம்பித்துவிட்டனர். நானும், இதை வைத்து ஒரு பதிவு எழுதலாம் என்று நினைக்கிறேன். நகைச்சுவையாக அல்ல, சிந்தனைத் துளிகளாக. சமுதாயத்தில் தவறு செய்பவர்களை (ஆண்பால் பெண்பால் […]

பைத்தியங்கள் பலவிதம்

reganadmin24071990 | July 21, 2014 | 3

துன்பங்கள் வந்தால் குடித்தால்தான் மனநிம்மதி எனக்கருதி போதைக்கு அடிமையாகும் பைத்தியங்கள் சிலர். பணம் பணம் என்று பணத்தைத் தேடி அலைகின்ற, பணத்திற்காக எதுவும் செய்கின்ற பைத்தியங்கள் பலர். பிறர் தன்னைப் பாராட்டவேண்டும் என்பதற்காக வெட்டி பந்தா பண்ணும் பைத்தியங்கள் சிலர். வாய்ப்புகளை […]

புரட்சி செய்வோம்

reganadmin24071990 | May 28, 2014 | 3

சமீபத்தில் ஒருநாள் ஒரு திருமணத்திற்கும் மற்றும் ஒரு புதுமனை புகுவிழாவிற்கும் பக்கத்து ஊர்களுக்குச் செல்லவேண்டியிருந்தது. திருமணம் நடைபெற்ற ஊர் விரியூர். புதுமனை புகுவிழா மையனூரில். முதலில் விரியூருக்குச் சென்றுவிட்டு பின் அங்கிருந்து மூன்று கிலோ மீட்டர் தொலைவில் உள்ள மையனூருக்குச் செல்லலாம் […]

நவீன கொலைகாரர்கள்

reganadmin24071990 | May 22, 2014 | 8

தனது பேச்சுத் திறமையால் வயித்தடி வாயடி அடிக்கும் கொலைகாரர்கள் உண்டு. நல்ல சுவையான உணவுகள், பதார்த்தங்கள் செய்து மற்றவர்களை உணவுக்கு அடிமையாக்கி அறுப்புண்டு போகப் பண்ணும் கொலைகாரர்களும் இருக்காங்க. அடுத்தவர்களின் வாய்ப்பைத் தட்டிப் பறித்து தாந்தோன்றித்தனமாக தம்பட்டம் அடித்து வாழும் கொலைகாரர்களும் […]

வேண்டாம், வேண்டவே வேண்டாம்

reganadmin24071990 | April 17, 2014 | 10

Credit:Flickr இந்த ஈஸ்டர் திருநாளின் உண்மைப்பொருள் உணர்ந்து சிலவற்றை நமது வாழ்கையில் தவிர்த்தால் நன்மை பயக்கும், நம் வாழ்வும் சிறக்கும் எனக் கருதுகிறேன். நிறைந்தவனை நினையாத நாளே வேண்டாம். உதட்டில் உறவும் மனத்தில் களவும் வேண்டாம். தன்னைப்பற்றியே நினைக்கும் கொள்கை வேண்டாம். […]

தினுசு திருடர்கள்

reganadmin24071990 | April 3, 2014 | 6

பல முகங்களைக் கொண்டவர்கள் திருடர்கள். கபடதாரிகள் கயவர்களே. கடமையை செய்யாமல் சம்பளம் வாங்குபவர்களும் திருடர்களே. பிறர் உழைப்பில் வாழ்கிறவர்கள் கள்வர்கள்தான். பிறர் உரிமைகளை பறிப்பவர்களும் திருடர்களே. உண்மையை மறைப்பவர்களும் திருடர்களே. சோம்பித் திரிபவர்களும் திருடர்களே. பச்சோந்திகளும் திருடர்களே. உள்ளொன்று வைத்து புறமொன்று […]

தமிழ் நண்பர்கள் இதனைப் படிக்கவும்

reganadmin24071990 | February 18, 2014 | 10

தமிழ் நண்பர்கள் மற்றும் பதிவர்கள் அனைவருக்கும் என் அன்பார்ந்த வணக்கங்கள். இணையத்தில் தமிழ் தளம் வைத்திருப்பவர்களுக்கும் சமூக வலைத்தளங்களில் தமிழைப் பயன்படுத்துபவர்களுக்கும் வேண்டுகோள் ஒன்றை விடுக்க இந்த இடுகையை பதிவிடுகிறேன். இன்றைய நிலையில் தமிழ் இணையத்தில் வளர்ந்துகொண்டிருக்கிறது. ஒரு இரண்டு வருடங்களுக்குமுன் […]

போதைப் பழக்கமும் அடுத்த தலைமுறையின் முன்னேற்றமும்

reganadmin24071990 | January 9, 2014 | 6

குறிப்பு: இந்தக் கட்டுரை, தைப்பொங்கல் சிறப்புக் கட்டுரைப் போட்டிக்காக எழுதப்பட்டது. முன்னுரை: அன்பார்ந்த வாசகர்களே! சமுதாய சீர்கேட்டிற்கு காரணிகள் பல இருப்பினும், முதல் வரிசையில் நிற்பது போதைப் பழக்கம், சினிமா மற்றும் நவீன தகவல் தொடர்பு சாதனங்களான கைபேசி, இன்டெர்நெட் போன்றன […]

இது எப்படி இருக்கு?

reganadmin24071990 | November 24, 2013 | 8

பனை மரத்திலிருந்து கீழே விழுந்து பொழச்சவனும் இருக்கான்; புல் தடுக்கி விழுந்து செத்தவனும் இருக்கான். அறிவாளியா இருந்து அழிஞ்சவனும் இருக்கான்; சிறு உழைப்பாளியா இருந்து முதலாளியா ஆனவனும் இருக்கான். ஏழை வீட்டுல பொறந்து மாடி வீட்டுல வாழ்க்கப்பட்டவளும் இருக்கா; மகாராணியா வளர்ந்து […]

Archives

Find me on Twitter

Content Protected

மின்னஞ்சல் வழியாக பின்பற்ற
Follow Via Email

உறுப்பினராக இணைந்து புதிய பதிவுகளை உடனுக்குடன் உங்கள் மின்னஞ்சலிலேயே பெற்றிடுங்கள்.