வீட்டில் அன்னாசி வளர்ப்பது எப்படி?

reganadmin24071990 | May 14, 2015 | 3

உங்கள் பொழுதுப்போக்கு என்ன? சில பெண்களுக்கு வீட்டை அலங்காரப்படுத்துவது (அவர்களையும் சேர்த்துதான்) பொழுதுபோக்காக அமைகிறது. வேலைக்கு செல்லும் பெண்களுக்கு பொழுதுப்போக்கு என்பது ஒரு கேள்விக்குறிதான். ஆண்களின் பொழுதுபோக்கைப் பற்றி சொல்லவே வேண்டாம். இன்றைய நவநாகரீகத்தில் இளைய சமுதாயத்தில் பலர் நண்பர்களுடன் சேர்ந்து […]

கனவுகளின் அர்த்தங்கள் பகுதி-2

reganadmin24071990 | September 18, 2014 | 9

பகுதி ஒன்றைப் படிக்க இங்கு சொடுக்கவும். சென்ற பகுதியில் சில கனவுகளின் அர்த்தங்களைக் குறிப்பிட்டிருந்தேன். இந்த பகுதியிலும் பல பெரியவர்களிடம் கேட்டு நான் அறிந்ததையும் என் சுற்றுப்புறத்தில் நடந்த உண்மைச் சம்பவங்களையும் குறிப்பிடுகிறேன். கனவு கண்டால் கண்டிப்பாக நடக்குமா? அப்துல் கலாம் […]

தமிழின் அடைமொழிகள்

reganadmin24071990 | August 28, 2013 | 6

சிறிய குழந்தைகளை ஆசையாக கொஞ்ச, பல செல்லப் பெயர்கள் வைத்துக் கூப்பிடுவோம். ஒரே ஒரு செல்லப் பெயர் வைத்து கூப்பிட்டால் நமக்கு திருப்தி இருக்காது. அம்முக்குட்டி, செல்லக்குட்டி, கண்ணுக்குட்டி, மணிக்குட்டி, கண்ணே, மணியே, முத்தே, ராஜா, ராஜாத்தி என்று பல பெயர்கள் […]

தமிழின் சுவாரசியங்கள்

reganadmin24071990 | July 22, 2013 | 3

தமிழில் பல சுவாரசியங்கள் உள்ளன. நாம் பேசுவதில், எழுதுவதில் மற்றும் உரைநடையில் தமிழ் பல புதிர்களையும் சுவாரசியங்களையும் கொண்டது. இன்று நாம் தமிழ் சொற்றொடர்களில் உள்ள சுவையைப் பார்க்கப் போகிறோம். நாம் பேசுவதில் சில வார்த்தைகள் எதுகை மோனை போன்றும் சில […]

மனிதர்களின் பண்பு நலன்கள்

reganadmin24071990 | June 6, 2013 | 9

மனம்: இன்னைக்கு என்ன இடுகை போடலாம்? நான்: சும்மா இருடா டேய்! தூக்கமா வருது. நாளைக்குப் பாத்துக்கலாம். மனம்: இருபது நாளா இததாண்டா சொல்ற! இன்னைக்கு கண்டிப்பா ஏதாவது ஒரு இடுகை இட்டே ஆகணும். நான்: சரி, என்ன தலைப்பு. மனம்: […]

அது என்ன கிளா நீர்?

reganadmin24071990 | December 23, 2012 | 3

கிராம புறங்களில் நல்ல சுத்தமான சுவையான குடிநீரை “கிளா நீர் போன்று இருக்கிறது” என்கிறார்கள். “அது என்ன கிளா நீர்?” என்று என் பாட்டியிடம் கேட்டேன். அதனால் பல தகவல்களை தெரிந்து கொண்டேன். கிலா நீர் என்பது, மிகவும் தூய்மையான குடிநீர். […]

நாம் அறிந்த பழங்களும் அழிந்துவரும் பழங்களும்

reganadmin24071990 | December 18, 2012 | 5

இந்தக் கட்டுரையில் நாம் அறிந்த பழங்களின் பட்டியலையும் கேள்விப்படாத அழிந்துபோகும் அரிய வகை பழங்களையும் பார்க்கப்போகிறோம். நாம் அறிந்த பழங்களின் பட்டியல் முக்கனிகள் மா, பலா மற்றும் வாழை. பிற பழங்கள் அன்னாசி செடி காய்களுடன் • ஆப்பிள் • நேந்திரம் […]

நாம் காணும் கனவுகளுக்கான அர்த்தங்கள்

reganadmin24071990 | November 13, 2012 | 13

நாம் தினமும் பல கனவுகளை காண்கிறோம். சில கனவுகளின் தாக்கத்தால் நாம் திடீரென்று தூக்கத்திலிருந்து விழித்து எழுகிறோம். பல கனவுகளுக்கும் நடக்கப் போவதற்கும் சம்பந்தம் இருப்போது போன்று உணர்கிறோம். சரி, நாம் காணூம் கனவுகளுக்கு அர்த்தம் உண்டா? ஆம், என்கிறார்கள் பெரியவர்கள். […]

இந்தியர்கள் ஒவ்வொருவரும் தெரிந்து கொள்ள வேண்டியவை

reganadmin24071990 | October 1, 2012 | 2

சமீபத்தில் என் நண்பனுடைய கணினியில் ஒரு காணொளி கண்டேன். அது பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ஒரு நகைச்சுவை நிகழ்ச்சியின் சிறு துணுக்கு. அதில் நிகழ்ச்சி தொகுப்பாளர் பொது இடங்களில் மக்களிடம் கேள்விகளை கேட்பார். மக்கள் வினோதமான பதில்களை கூறுவார்கள். அதுதான் அந்த […]

திருவள்ளுவரைப் பற்றி

reganadmin24071990 | June 2, 2012 | 1

திருவள்ளுவர் திருக்குறளை எழுதியவர் என்பது அனைவருக்கும் தெரிந்ததே.உலகே வியந்து போற்றும் நூல்களில் முக்கியமான ஒன்று திருக்குறள்.எல்லா நாட்டவர்க்கும் இனம்,மதம்,மொழி மற்றும் கலாச்சாரம் அனைத்தையும் தாண்டி வாழ்க்கைக்குத் தேவையான கருத்துக்களை கூறுவதால் அது உலகப் பொதுமறை என்று அழைக்கப்படுகிறது. திருவள்ளுவர் சென்னை மைலாப்பூரில் […]

Archives

Find me on Twitter

Content Protected

மின்னஞ்சல் வழியாக பின்பற்ற
Follow Via Email

உறுப்பினராக இணைந்து புதிய பதிவுகளை உடனுக்குடன் உங்கள் மின்னஞ்சலிலேயே பெற்றிடுங்கள்.