பழமொழிகள் Archive

தமிழ் சொல்லாடல்கள் பகுதி–16

பழமொழிகள் பகுதிகள்: 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 | 9 | 10 | 11 | 12 | 13 | 14 | 15 1.  ஆடியில காத்தடிச்சா ஐப்பசியில் மழை பொழியும். இந்தக் கூற்று நூற்றுக்கு …

பழமொழிகளும் விளக்கங்களும் பகுதி-15

பழமொழிகள் பகுதிகள்: 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 | 9 | 10 | 11 | 12 | 13 | 14 1. ஜென்மத்தில் பிறந்தது செருப்பால அடிச்சாலும் போகாது. ஒருவன் சிறுவயதிலேயே கற்றுக்கொண்ட தீய பழக்கவழக்கங்கள், …

பழமொழிகள் மற்றும் கருத்துக்கள் பகுதி–14

பழமொழிகள் பகுதிகள்: 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 | 9 | 10 | 11 | 12 | 13 1. விறகு தூக்குபவனுக்கு தலைவலி வந்தால் விறகால் அடித்தால் சரியாப்போயிடும். அடித்தால் வலிக்கத்தானே செய்யும்? எப்படி தலைவலி …

தமிழ் பழமொழிகள் மற்றும் சொல்லாடல்கள் பகுதி–13

பழமொழிகள் பகுதிகள்: 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 | 9 | 10 | 11 | 12 1. வைக்கப்போரில் ஊசியைத் தேடுவதுபோல. மிகச்சிறியதான ஊசி வைக்கப்போரில் விழுந்தால் அது எங்கிருக்கிறது என்று கண்டுபிடிப்பது மிகக்கடினம். அதுபோல, இந்தக் …

தமிழ் பழமொழிகள் மற்றும் சொல்லாடல்கள் பகுதி–12

பழமொழிகள் பகுதிகள்: 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 | 9 | 10 | 11 1. தாய் முகம் பாக்காத சேயும், மழை முகம் முகராத பயிறும் புண்ணியப்படாது. எவ்வளவுதான் நீர் பாய்ச்சினாலும் ஒரு முறையாவது மழை பெய்தால்தான், …

பழமொழிகளும் விளக்கங்களும் பகுதி-11

பகுதி-10 ஐப் படிக்க இங்கு சொடுக்கவும். 1. பாழாப் போன சாப்பாடு பசு மாட்டு வயிற்றில். பசு மாட்டிற்கு உணவு கொடுக்க கஞ்சித் தொட்டியில், கஞ்சி, பிண்ணாக்கு, மேலும் வீட்டில் வீணாகும் உணவுப் பொருட்கள் அனைத்தையும் போடுவார்கள். அதுபோல, வீட்டில் மாடு இல்லையென்றால் உணவு மீதிபடும்போது வீணாகக் கூடாதே என்பதற்காக யாராவது நன்றாக சாப்பிடுபவர்களுக்குக் கொடுப்பார்கள். …

பழமொழிகளின் விளக்கங்கள் பகுதி-10

பகுதி-9 ஐப் படிக்க இங்கு சொடுக்கவும். 1. ஒரு கதவு மூடினா இன்னொரு கதவு திறக்கும். நாம் வாழ்க்கையில் ஒரு வாய்ப்பை இழக்கிறோம் என்றால், வேறு ஒரு வாய்ப்பு தோன்றியிருக்கிறது என்று அர்த்தம். ‘இங்கு இல்லை’ என்பதற்கு ‘வேறு எங்கோ இருக்கிறது’ என்பதுதான் பொருள். அதனால், நாம் வாய்ப்புகளைத் தேடித்தேடி பயன்படுத்திக் கொள்ளவேண்டும். 2. பூவும் …

பழமொழிகளும் கருத்துக்களும் பகுதி-9

பகுதி-8 ஐ படிக்க இங்கு சொடுக்கவும். 1. அந்தி மழை அழுதாலும் விடாது. பகலில் மழை பெய்தால் அது சிறிது நேரத்தில் விட்டுவிடும். ஆனால், இரவில் பெய்தால் அது கண மழையாகவோ அல்லது அடை மழையாகவோதான் இருக்கும். அடை மழை போன்று துன்பம் வரும்போது இந்த பழமொழியை உபயோகப்படுத்துவர். 2. வல்லவனுக்கு வல்லவன் வையகத்தில் உண்டு. …

பழமொழிகளும் கருத்துக்களும் பகுதி-8

பகுதி-7 ஐப் படிக்க இங்கு செல்லவும். 1. அறிந்து கெடுவதைவிட அறியாமல் கெடுவது மேல். படித்தவர்களே சில சமயங்களில் மூட நம்பிக்கை கொண்டு அறிவிலிகளாக இருக்கிறார்கள். இவர்களெல்லாம் எதற்கு படிக்கவேண்டும்? அதற்கு கல்வி கற்காமல் முட்டாள்களாகவே இருந்துவிடலாம். 2. திக்கற்றவர்களுக்கு தெய்வம் துணை. உதவி கிடைக்காமல் வாழ்கையில் கஷ்டப்படுபவர்களுக்கு தெய்வமே உற்ற துணை. 3. அறையில் …
Content Protected

மின்னஞ்சல் வழியாக பின்பற்ற
Follow Via Email

உறுப்பினராக இணைந்து புதிய பதிவுகளை உடனுக்குடன் உங்கள் மின்னஞ்சலிலேயே பெற்றிடுங்கள்.