திணை விதைத்தவன் திணை அறுப்பான், வினை விதைத்தவன் வினை அறுப்பான்

reganadmin24071990 | April 11, 2012 | 0

ஒத்த பழமொழிகள்: ஆயுதம் எடுத்தவன் ஆயுதத்தாலே அழிவான். கெடுவான் கேடு நினைப்பான். முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும். மற்றவர்களுக்கு கெடுதல் நினைப்பவனுக்கு கெட்டதே நடக்கும்.கேடு என்றால் கெடுதல் என்று அர்த்தம்.அடுத்தவன் அழிந்துபோக வேண்டும் என்று நினைப்பவன் தன்னைத் தானே அழித்துக் கொள்கிறான்.இந்தக்கருத்தையே […]

இருப்பதை விட்டுவிட்டு பறப்பதைப் பிடிக்காதே

reganadmin24071990 | March 30, 2012 | 0

ஒத்த பழமொழிகள்: 1.     கிடைக்கப் போகும் பலா காயைவிட கையில் இருக்கும் கிலாக் காய் மேல். 2.     வச்ச பதம் இருக்க பிச்சை பதம் வேண்டாம். மூன்று பழமொழிகளும் கிட்டத்தட்ட ஒரே பொருளை உணர்த்துகின்றன. கதை: ஒரு காட்டில் சிங்கம் ஒன்று […]

விதியேனு போனா மதியேனு வருது

reganadmin24071990 | September 15, 2011 | 0

  இந்த பழமொழியை அடிக்கடி நாம் உபயோகிக்கின்றோம்.நாம் நல்லதே செய்தாலும் அது கெட்டதாக மாறும்போது இந்த பழமொழியை பயன்படுதுகின்றோம். உதாரணமாக நாம் நமது நண்பர்களுக்கு நல்லது செய்வோம்.ஆனால் அவர்கள் நம் மீது பொறாமை கொண்டிருந்தால் அவர்களது சிந்தனை வேறு விதமாக இருக்கும். அதாவது […]

அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய்

reganadmin24071990 | February 19, 2011 | 0

அரண்டவன் என்பவன் பேய் பயத்தில் இருப்பவன்.பல பேய் கதைகளை கேட்டு மனதில் பயத்துடன் இருப்பான்.அதனால் அவன் இருட்டில் நடக்கும் போது எதைப் பார்த்தாலும் பேய் என்று பயப்படுவான். நாம் இதை பல இடங்களில் உபயோகப்படுத்துகின்றோம்.உதாரணத்திற்கு,உங்கள் நண்பன் ஒரு விஷயத்தில் பல முறை […]

முன்னேர் போகும் வழியே பின்னேரும் போகும்

reganadmin24071990 | February 18, 2011 | 0

இந்த பழமொழி பொதுவாக அண்ணன் தம்பிகளை குறிக்கிறது.   வயலை உழும் போது ஏர்கள் ஒன்றன் பின் ஒன்றாக செல்லுகின்றன.வயலை செவ்வனே உழ முதல் ஏர் செல்லும் வழியே அனைத்தும் செல்லும். இதற்காகத்தான் முன்னோர்கள் அண்ணன் தம்பிகளை குறிக்க இந்த பழமொழியை […]

Archives

Find me on Twitter

Content Protected

மின்னஞ்சல் வழியாக பின்பற்ற
Follow Via Email

உறுப்பினராக இணைந்து புதிய பதிவுகளை உடனுக்குடன் உங்கள் மின்னஞ்சலிலேயே பெற்றிடுங்கள்.