வேடிக்கை Archive

நான் தானோ! நான் தானோ! நாவலூர் ஏரி கர தானோ! ஏந்தானோ! ஏந்தானோ! என் தலயில மயிர் இல்லையே!

நாவலூர் என்னும் ஊரில் ‘மண்ணாங்கட்டி’ என்னும் பெயர் உடைய ஒருவன் தன் மனைவியுடன் வாழ்ந்து வந்தான். அவனுக்கு ஆடுகள் மேய்ப்பதுதான் தொழில். தினமும் நாவலூர் ஏரி கரையோரமாக ஆடுகளை மேய்த்துவிட்டு வீடு திரும்புவான். அவனது மனைவி வீட்டு வேலைகளை பார்த்துக் கொள்வாள். மண்ணாங்கட்டி ஒரு மிகப் பெரிய சோம்பேறி. ஆடுகள் மேய்த்தாலும் அவன் அந்த ஏரி …

ஏன் நாம் குழந்தைகளாகவே இருக்கக் கூடாது

“மீனா ! மீனா ! எங்க இருக்க?” மீனாவை பார்க்க வந்த கமலா கூப்பிட்டாள். “இங்கதான் இருக்கேன்.” இருவரும் நான்காம் வகுப்பு படிக்கும் பள்ளித் தோழிகள். “நான் ஒரு பாட்டு புதுசா கத்துட்டு வந்திருக்கேன்.” கமலா கூறினாள். “புது பாட்டா ? ஏ ! ஏ ! எனக்கும் சொல்லிக் கொடு !” பாட ஆரம்பித்தாள் …

சும்மா படியுங்க இத

ஆமாங்க.சும்மா ‘சும்மா’வ பற்றி எழுதிய பதிவ சும்மா படிங்க.என்ன இத்தன ‘சும்மா’ன்னு பாக்கீறீங்களா?.இது ‘சும்மா’ என்ற வார்த்தையை பற்றிய பதிவு. ‘சும்மா’ என்கிற வார்தைக்கு நிறைய அர்த்தங்கள் உண்டு.அதைப் பற்றிதான் இங்கு பார்க்கப்போகிறோம். ·         ஒருவனிடம் “இன்னிக்கு முழுவதும் வீட்டில் என்ன செய்தாய்?” என்று கேட்டால் அவன் கூறுவான் “சும்மாதான் இருந்தேன்.” என்று.அப்படியென்றால் “சும்மா” என்பது …
Content Protected

மின்னஞ்சல் வழியாக பின்பற்ற
Follow Via Email

உறுப்பினராக இணைந்து புதிய பதிவுகளை உடனுக்குடன் உங்கள் மின்னஞ்சலிலேயே பெற்றிடுங்கள்.