முன்னேர் போகும் வழியே பின்னேரும் போகும்

இந்த பழமொழி பொதுவாக அண்ணன் தம்பிகளை குறிக்கிறது.

  வயலை உழும் போது ஏர்கள் ஒன்றன் பின் ஒன்றாக செல்லுகின்றன.வயலை செவ்வனே உழ முதல் ஏர் செல்லும் வழியே அனைத்தும் செல்லும்.
இதற்காகத்தான் முன்னோர்கள் அண்ணன் தம்பிகளை குறிக்க இந்த பழமொழியை உபயோகபடுதினர்.
  அதாவது,அண்ணன் பொறியியல் படித்தால் தம்பியும் அதையே படிக்க விரும்புவான்.இந்த நிகழ்வுகள்  பல குடும்பங்களில் நடந்து கொண்டுதான் இருக்கின்றன.பெரியவர்கள் சொல்லும் கூற்றுகளில் உண்மை இருக்கத்தான் செய்கிறது.

மின்னஞ்சல் வழியாக பின்பற்ற
Follow Via Email

உறுப்பினராக இணைந்து புதிய பதிவுகளை உடனுக்குடன் உங்கள் மின்னஞ்சலிலேயே பெற்றிடுங்கள்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of
Content Protected

மின்னஞ்சல் வழியாக பின்பற்ற
Follow Via Email

உறுப்பினராக இணைந்து புதிய பதிவுகளை உடனுக்குடன் உங்கள் மின்னஞ்சலிலேயே பெற்றிடுங்கள்.