சோம்பித் திரிபவன் மனிதனல்ல.
படைக்கத் தெரிந்தவன் மனிதன்.
அழிக்கத் தெரிந்தவன் மனிதனல்ல.
அன்பாய் இருப்பவன் மனிதன்.
அரக்கன் என்றும் மனிதனல்ல.
வாழ வைப்பவன் மனிதன்.
வஞ்சிப்பவன் மனிதனல்ல.
சிரித்து வாழ்பவன் மனிதன்.
சிரிக்க வாழ்பவன் மனிதனல்ல.
தொழில் எதுவானாலும்,
தூய சிந்தனை கொண்டதாக!
தொழிலாளிகளே! படைப்பாளிகளே!
சிந்தனையாளர்களே! சாதனையாளர்களே!
வாழ்க பல்லாண்டு! வாழ்க வளமுடன்!
நெஞ்சம் நிறைந்த தொழிலாளர் தின நல் வாழ்த்துக்களுடன்,
உங்கள் அன்பு தமிழ் பிரியன்.
மின்னஞ்சல் வழியாக பின்பற்ற
Follow Via Email
உறுப்பினராக இணைந்து புதிய பதிவுகளை உடனுக்குடன் உங்கள் மின்னஞ்சலிலேயே பெற்றிடுங்கள்.
சிறப்பு கவிதைக்கு வாழ்த்துக்கள்…
தொழிலாளர் தின வாழ்த்துக்கள்…
நேரம் கிடைப்பின் வாசிக்க அன்புடன் அழைக்கிறேன் :
http://dindiguldhanabalan.blogspot.com/2013/05/Pain-Gain.html