ஆசை

அப்துல் கலாம்சொந்தத்தோடு சொர்க்கம் பார்க்க ஆசை

சொந்ததேவை துறந்துவிட ஆசை

சிட்டுபோல சிறகடிக்க ஆசை

சிறந்த படைப்பின் சிறப்பை சொல்ல ஆசை

 

கானம் பாடும் வானம்பாடி ஆக ஆசை

வானம் என்ன தூரம் என காண ஆசை

கடலின் ஆழம் கண்டுபிடிக்க ஆசை

மடல் விரியும் பூப்படைத்த புனிதன் காண ஆசை

 

நானும் ஒரு அப்துல் கலாம் ஆகவேண்டும் ஆசை

நாடு போற்ற நானும் வாழ வேண்டும் ஆசை

இயற்கை எழிலை ரசிக்க நல்ல ஆசை

இறைவன் புகழைப் பாட வெல்ல ஆசை

 

கொஞ்சும் மழலையாக நானும் மாற ஆசை

கெஞ்சும் வர்க்கம் ஒழிய வேண்டும் ஆசை

பிஞ்சு உள்ளம் கொண்டு நன்று வாழ ஆசை

நஞ்சு மனம் கொன்று வென்று வாழ ஆசை

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

மின்னஞ்சல் வழியாக பின்பற்ற
Follow Via Email

உறுப்பினராக இணைந்து புதிய பதிவுகளை உடனுக்குடன் உங்கள் மின்னஞ்சலிலேயே பெற்றிடுங்கள்.

help-hint.png
உங்களது மேலான கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. முடிந்தவரை தமிழில் பின்னூட்டமிடவும். தலைப்பிற்குச் சம்பந்தம் இல்லாத கருத்துக்களைத் தவிர்க்கவும். 
 
Subscribe
Notify of
guest
3 Comments
Inline Feedbacks
View all comments
திண்டுக்கல் தனபாலன்
பிப்ரவரி 12, 2013 4:12 காலை

உங்கள் ஆசைகள் நிறைவேற எனக்கு ஆசை… வாழ்த்துக்கள்…

திண்டுக்கல் தனபாலன்
பிப்ரவரி 12, 2013 4:14 காலை

நீங்கள் வரைந்த படம் தானே…? பாராட்டுக்கள்…

Content Protected

மின்னஞ்சல் வழியாக பின்பற்ற
Follow Via Email

உறுப்பினராக இணைந்து புதிய பதிவுகளை உடனுக்குடன் உங்கள் மின்னஞ்சலிலேயே பெற்றிடுங்கள்.

3
0
Would love your thoughts, please comment.x
()
x