இருப்பதை விட்டுவிட்டு பறப்பதைப் பிடிக்காதே

reganadmin24071990 | March 30, 2012 | 0

ஒத்த பழமொழிகள்: 1.     கிடைக்கப் போகும் பலா காயைவிட கையில் இருக்கும் கிலாக் காய் மேல். 2.     வச்ச பதம் இருக்க பிச்சை பதம் வேண்டாம். மூன்று பழமொழிகளும் கிட்டத்தட்ட ஒரே பொருளை உணர்த்துகின்றன. கதை: ஒரு காட்டில் சிங்கம் ஒன்று […]

நாள் நல்ல நாள்

reganadmin24071990 | March 21, 2012 | 1

நமது தமிழ்நாட்டில் இன்றும் நல்ல நாள்,கெட்ட நாள் பார்க்கிறார்கள்.ஏதேனும் திருமணம் அல்லது விழாக்கள் என்றால் சுபமுகூர்த்த தினங்களில் வைக்கிறார்கள்.அதுவும் நல்ல நேரத்தில் மட்டுமே அந்த விழாவை நடத்துகிறார்கள். நமது பெரியோர்கள் ஒவ்வொரு கிழமைக்கும் ஒரு ராசிபலன் வைத்திருக்கிறார்கள். 1.      ஞாயிறு-நாய் படாத […]

கோலம் போடுவதற்கான காரணம் என்ன?

reganadmin24071990 | March 2, 2012 | 0

நம் வீடுகளில் கோலம் போடுவதை நாம் பார்த்திருக்கிறோம்.காலையில் எழுந்து வாசலைப் பெருக்கி கோலம் போடுவார்கள்.தற்போது கோலம் போடும் பழக்கம் கிராமங்களில் மட்டுமே மிஞ்சியுள்ளது.அதுவும் ஒரு சிலர் விழாக்காலத்தில் மட்டுமே கோலம் போடுகின்றனர்.கோலம் போடுபவர்கள் கூட எதற்காக செய்கிறோம் என்றே தெரியாமல் செய்கின்றனர். […]

நான் சிம்மராசி

reganadmin24071990 | February 17, 2012 | 0

சிம்மராசிக்காரர்கள் அடுத்தவர்களுக்கு தீங்கு விளைவிப்பவர்களா? அவர்கள் ராசி அடுத்தவர்களை வாழ விடாதா? ஆம், என்கிறார்கள் ஜோதிடர்கள். சிம்மராசிக்காரர்கள் நல்லவர்களாக மற்றும் அடுத்தவர்களுக்கு நல்லதயே நினைக்கும் உள்ளம் கொண்டவர்களாக இருந்தாலும் கூட அவர்களது ராசி பலன் காரணமாக எதிர் வீட்டு மனிதர்கள் மிகுந்த […]

ஆவாரை பூத்திருக்க சாவாரை கண்டதுண்டா

reganadmin24071990 | February 10, 2012 | 3

ஆவாரை செடி “பாட்டி!பாட்டி! என்ன பன்ற?” என்று வரப்பு ஓரமாக ஏதோ பறித்துக் கொண்டிருந்த தனது பாட்டியைப் பார்த்து கேட்டான் சிறுவன் மணி. “ஆவாரை தழைப் பறிக்கிறேண்டா செல்லம்” என்றார் பாட்டி. “எதுக்கு?” வினவினான் மணி. “உன் கூட்டாளி சுமிதாவுக்கு கையில […]

வாழை மரம் போல் வாழ்க என்று வாழ்துவதன் அர்த்தம் என்ன?

reganadmin24071990 | September 20, 2011 | 0

அந்த காலத்தில் திருமணத்தின் போது பெரியவர்கள் மணமக்களை வாழ்தும்போது வாழை மரம் போல் வாழ்க என்று வாழ்த்துவர்.இந்த காலத்தில் இதை போன்று வாழ்துவது குறைந்துள்ளது.உண்மையில் இந்த வாழ்த்துக்கு அர்த்தம் என்ன? வாழை மரம் பற்றி பார்ப்போம்.வாழை மரத்தின் நன்மைகள் பல.அடி முதல் […]

விதியேனு போனா மதியேனு வருது

reganadmin24071990 | September 15, 2011 | 0

  இந்த பழமொழியை அடிக்கடி நாம் உபயோகிக்கின்றோம்.நாம் நல்லதே செய்தாலும் அது கெட்டதாக மாறும்போது இந்த பழமொழியை பயன்படுதுகின்றோம். உதாரணமாக நாம் நமது நண்பர்களுக்கு நல்லது செய்வோம்.ஆனால் அவர்கள் நம் மீது பொறாமை கொண்டிருந்தால் அவர்களது சிந்தனை வேறு விதமாக இருக்கும். அதாவது […]

செத்தும் கெடுத்தான் செவ்வூர் சிவந்தியப்பன்

reganadmin24071990 | February 28, 2011 | 0

ஒரு ஊரில் சிவந்தியப்பன் என்று ஒருவன் இருந்தான். அவனுக்கு மற்றவர்கள் நன்றாக வாழ்வது பிடிக்காது.  எப்போதும் மற்றவர்களுக்கு கெட்டதையே செய்து கொண்டிருப்பான். அவனது கொடுமைகள் எல்லை மீறின.தேவை என்று கடன் கேட்க வரும் பணத்தைக் கொடுத்துவிட்டு வட்டி மேல் வட்டி வாங்குவான்.கொடுக்கவில்லை […]

அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய்

reganadmin24071990 | February 19, 2011 | 0

அரண்டவன் என்பவன் பேய் பயத்தில் இருப்பவன்.பல பேய் கதைகளை கேட்டு மனதில் பயத்துடன் இருப்பான்.அதனால் அவன் இருட்டில் நடக்கும் போது எதைப் பார்த்தாலும் பேய் என்று பயப்படுவான். நாம் இதை பல இடங்களில் உபயோகப்படுத்துகின்றோம்.உதாரணத்திற்கு,உங்கள் நண்பன் ஒரு விஷயத்தில் பல முறை […]

முன்னேர் போகும் வழியே பின்னேரும் போகும்

reganadmin24071990 | February 18, 2011 | 0

இந்த பழமொழி பொதுவாக அண்ணன் தம்பிகளை குறிக்கிறது.   வயலை உழும் போது ஏர்கள் ஒன்றன் பின் ஒன்றாக செல்லுகின்றன.வயலை செவ்வனே உழ முதல் ஏர் செல்லும் வழியே அனைத்தும் செல்லும். இதற்காகத்தான் முன்னோர்கள் அண்ணன் தம்பிகளை குறிக்க இந்த பழமொழியை […]

Archives

Find me on Twitter

Content Protected

மின்னஞ்சல் வழியாக பின்பற்ற
Follow Via Email

உறுப்பினராக இணைந்து புதிய பதிவுகளை உடனுக்குடன் உங்கள் மின்னஞ்சலிலேயே பெற்றிடுங்கள்.