இது எப்படி இருக்கு?

பனை மரத்திலிருந்து கீழே விழுந்து பொழச்சவனும் இருக்கான்; புல் தடுக்கி விழுந்து செத்தவனும் இருக்கான். அறிவாளியா இருந்து அழிஞ்சவனும் இருக்கான்; சிறு உழைப்பாளியா இருந்து முதலாளியா ஆனவனும் இருக்கான். ஏழை வீட்டுல பொறந்து மாடி வீட்டுல வாழ்க்கப்பட்டவளும் இருக்கா; மகாராணியா …

இன்னைக்கு எந்த மண்டபத்தில் கலியாணம்?

பொறியியல் படிக்கும் தினேஷ் கல்லூரி விடுதியில் தங்கி படித்து வந்தான். அவன் வீட்டிற்கு சென்றுவர ரூபாய் 600 ஆகும். 10 மணி நேர பயணமும் கூட. எனவே அவன் விடுதியில் தங்கவேண்டியதாயிற்று. முதல் வருடம் நல்லதாக முடிந்து விட்டது. விடுமுறை …

என்னாங்க? என்னங்க!

குறிப்பு: இங்கு என்னாங்க என்பது செய்தால் என்ன?, ஏன் செய்யக்கூடாது?, ஏன் செய்யத் தவறுகிறீர்கள்? என்ற அர்த்தங்களில் வருகிறது. என்னங்க என்பது ஒரு செயலை செய்ய பல நல்ல மாற்று வழிகள் இருக்கும்போது தவறான வழியை ஏன் கையாளுகிறீர்கள்? என்னும் …

நாம் சிரிக்கும் நாளே திருநாள்

பாவத்தில் பிறந்து பாவத்திலே வளர்ந்து பாவமூட்டை சுமந்து பரகதி சேர பதற்றமாய் வாழும் பாவி மானிடா! பள பளப்பாய் தெரியுதா வாழ்க்கை? மாயையான உலகில் நீ ஒரு நடிகனடா. பிறந்தேன் வளர்ந்தேன் வாழ்ந்தேன் டா… டா… போகிறேன் என்கிறாயா? நீ …

ஹலோ! கொஞ்சம் கேளுங்க

ஒரு பொன் மாலைப் பொழுது. ஒரு மரத்தின் அடியில் அமர்ந்துகொண்டு ஏதோ இந்த உலகத்தை நான்தான் படைத்ததைப்போன்று இயற்கையை ரசித்துக்கொண்டிருந்தேன். அப்போது, “டேய்! இங்க பாருடா.” என்று ஒரு குரல் கேட்டது. சுற்றும் முற்றும் பார்த்தேன். யாரையும் காணோம். பிரம்மையாக …

மகராசி

தலைப்பைப் பார்த்தவுடன் ஏதோ ஒரு பெண்ணைப் பற்றி அல்லது தாயைப்பற்றி சொல்லப் போகிறேன் என நினைக்கிறீர்களா? நீங்க நெனச்சது சரிதான். இருந்தாலும் இது வேற. பிள்ளைப் பாசம் கொண்ட ஒரு பசு பற்றிய கதை. ஒரு ஏழை வீட்டிற்கு அது …

பழமொழிகளும் கருத்துக்களும் பகுதி-8

பகுதி-7 ஐப் படிக்க இங்கு செல்லவும். 1. அறிந்து கெடுவதைவிட அறியாமல் கெடுவது மேல். படித்தவர்களே சில சமயங்களில் மூட நம்பிக்கை கொண்டு அறிவிலிகளாக இருக்கிறார்கள். இவர்களெல்லாம் எதற்கு படிக்கவேண்டும்? அதற்கு கல்வி கற்காமல் முட்டாள்களாகவே இருந்துவிடலாம். 2. திக்கற்றவர்களுக்கு …

இப்படியும் சிலர்

அவர் ஒரு நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியை. பள்ளி சென்றால் தன்னையும் தன் குடும்பத்தையும் கூட நினைக்க மறந்துவிடுவார். அந்த அளவுக்கு பள்ளிமீதும் மாணவர்கள் மீதும் அக்கறை. பள்ளி நேரத்தை திருடமாட்டார். அவருக்கு ஆங்கிலத்தில் தனித்திறமை உண்டு. கவிதைகளும் எழுதுவார், …

விதியாவது சதியாவது

என் ஆசிரியர் ஒருவர் சொன்ன கருத்துக்கள் இன்னும் என் மனதில் பதிந்து இருக்கின்றன. மேலும் என் வாழ்கையில் சில சமயங்களில் உதவியாகவும் இருக்கின்றன. அதை நான் உங்களோடு பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். அந்த கருத்துக்களுக்கு “விதியாவது சதியாவது” என்னும் தலைப்பைக் கொடுக்கிறேன். …

தமிழின் அடைமொழிகள்

சிறிய குழந்தைகளை ஆசையாக கொஞ்ச, பல செல்லப் பெயர்கள் வைத்துக் கூப்பிடுவோம். ஒரே ஒரு செல்லப் பெயர் வைத்து கூப்பிட்டால் நமக்கு திருப்தி இருக்காது. அம்முக்குட்டி, செல்லக்குட்டி, கண்ணுக்குட்டி, மணிக்குட்டி, கண்ணே, மணியே, முத்தே, ராஜா, ராஜாத்தி என்று பல …
Content Protected

மின்னஞ்சல் வழியாக பின்பற்ற
Follow Via Email

உறுப்பினராக இணைந்து புதிய பதிவுகளை உடனுக்குடன் உங்கள் மின்னஞ்சலிலேயே பெற்றிடுங்கள்.