தினுசு திருடர்கள்

திருடன்

  • பல முகங்களைக் கொண்டவர்கள் திருடர்கள்.
  • கபடதாரிகள் கயவர்களே.
  • கடமையை செய்யாமல் சம்பளம் வாங்குபவர்களும் திருடர்களே.
  • பிறர் உழைப்பில் வாழ்கிறவர்கள் கள்வர்கள்தான்.
  • பிறர் உரிமைகளை பறிப்பவர்களும் திருடர்களே.
  • உண்மையை மறைப்பவர்களும் திருடர்களே.
  • சோம்பித் திரிபவர்களும் திருடர்களே.
  • பச்சோந்திகளும் திருடர்களே.
  • உள்ளொன்று வைத்து புறமொன்று பேசுபவர்களும் திருடர்களே.
  • கலகமூட்டி களிப்படைபவர்களும் களவாணிகளே.
  • தப்புக்கு துணை போகிறவர்கள் திருடர்களே.
  • பணத்துக்கு விலை போகிறவர்களும் திருடர்களே.
  • உழைக்காமல் உண்ண நினைப்பவர்கள் திருடர்களே.

திருடினால்தான் திருடர்களா? திருடர்கள் மட்டும்தான் திருடர்களா?

மேற்சொன்ன அம்சங்களை, அம்சமாக கடைபிடிப்பவர்களும் தினுசு திருடர்களே.

உங்கள் பார்வையில் மேலும் சில தினுசு திருடர்கள் தெரியலாமே! பின்னூட்டமிடவும்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

மின்னஞ்சல் வழியாக பின்பற்ற
Follow Via Email

உறுப்பினராக இணைந்து புதிய பதிவுகளை உடனுக்குடன் உங்கள் மின்னஞ்சலிலேயே பெற்றிடுங்கள்.

help-hint.png
உங்களது மேலான கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. முடிந்தவரை தமிழில் பின்னூட்டமிடவும். தலைப்பிற்குச் சம்பந்தம் இல்லாத கருத்துக்களைத் தவிர்க்கவும். 
 
Subscribe
Notify of
guest
6 Comments
Inline Feedbacks
View all comments
திண்டுக்கல் தனபாலன்
ஏப்ரல் 4, 2014 2:05 காலை

அனைத்திலும் ஆணவம் உள்ளவன் திருந்(த்)த முடியாத திருடன்…!

Bagawanjee KA
ஏப்ரல் 4, 2014 4:48 காலை

காணிக்கையை தட்டில் இடச் சொல்லும் பூசாரியும் திருடனே !
த ம 2

வெங்கட் நாகராஜ்
ஏப்ரல் 5, 2014 6:10 காலை

விதம் விதமாய் திருடர்கள் – திருட்டுகள்…

Content Protected

மின்னஞ்சல் வழியாக பின்பற்ற
Follow Via Email

உறுப்பினராக இணைந்து புதிய பதிவுகளை உடனுக்குடன் உங்கள் மின்னஞ்சலிலேயே பெற்றிடுங்கள்.

6
0
Would love your thoughts, please comment.x
()
x