அறத்துப்பால் Archive

திருக்குறள்-நீத்தார் பெருமை,அறத்துப்பால் மூன்றாம் அதிகாரம்

1.ஒழுக்கத்து நீத்தார் பெருமை விழுப்பத்துவேண்டும் பனுவல் துணிவு. சான்றோர் நூலில் விருப்பமுடனும் உயர்வாகவும் ஒழுக்கத்தில் சிறந்த பெரியோர்களில் பெருமை இடம்பெறும். 2.துறந்தார் பெருமை துணைக்கூறின் வையத்துஇறந்தாரை எண்ணிக்கொண் டற்று. உலகில் இறந்தவர்களை கணக்கிடுவது கடினம்.அதுபோல ஆசை மற்றும் பற்றுகளை துறந்த ஒழுக்கமுடையவர்களின் பெருமைகளை அளவிட முடியாது. 3.இருமை வகைதெரிந்து ஈண்டுஅறம் பூண்டார்பெருமை பிறங்கிற்று உலகு. இருமை …

திருக்குறள்-வான்சிறப்பு,அறத்துப்பால் இரண்டாம் அதிகாரம்

1. வானின் றுலகம் வழங்கி வருதலால்தானமிழ்தம் என்றுணரற் பாற்று. உலகை வாழ வைப்பது மழை.எனவே அதுவே அமிழ்தம் ஆகும். 2. துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத்துப்பாய தூஉ மழை. உணவுப் பொருள்களை விளைவித்து தர உதவுவது மழை.அதுவே மக்களுக்கு அவர்கள் அருந்தும் உணவாகவும் மாறி அறிய தியாகத்தை செய்கிறது. 3. விண்இன்று பொய்ப்பின் விரிநீர் வியனுலகத்துஉள்நின் …

திருக்குறள்-கடவுள் வாழ்த்து,அறத்துப்பால் முதல் அதிகாரம்

ஒரு செயலை செய்யும்முன் இறைவனை வணங்கிவிட்டே செய்யவேண்டும்.அப்போதுதான் அது வெற்றிகரமாக முடியும்.திருவள்ளுவரும் தான் திருக்குறளை எழுத முதல் அதிகாரத்தையே கடவுளை புகழ்ந்து கடவுள் வாழ்த்தாக எழுதியுள்ளார். 1.      அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு. தமிழ் எழுத்துக்களில் முதல் எழுத்து ‘அ’ என்பதே.அதுபோல உலகில் உள்ள எல்லா உயிர்களுக்கும் மேலானவர் கடவுள்.2.       கற்றதனால் …
Content Protected

மின்னஞ்சல் வழியாக பின்பற்ற
Follow Via Email

உறுப்பினராக இணைந்து புதிய பதிவுகளை உடனுக்குடன் உங்கள் மின்னஞ்சலிலேயே பெற்றிடுங்கள்.