Tag: அறிவுரைகள்

என்னங்க! நான் சொல்றது தப்பா?

Spread the loveவீட்டிற்கு வருகிறவங்க நமக்குப் பிரியமான, நெருங்கிய சொந்தமா இருந்தா, பாசம் கலந்த முகமலர்ச்சியுடன் பற்கள் மின்ன, கை குலுக்கலுடன் அல்லது அரவணைப்புடன் வரவேற்கிறோம். வேண்டாத விருந்தாளியாய் இருந்தால், வாய் மட்டும் மிடுக்காய், ஆனால் உள்ளம் கடுப்பாய் “வாங்க! …

வாழ்க! நல்லவனாய்!

Spread the loveதன்னைப்போல் பிறரையும் நேசி என்று கூறி, நிகரில்லா தியாகத்தால் மரணத்தை வென்ற இயேசு கிறிஸ்துவின் உயிர்ப்பு நாளாகிய இன்று மனங்களை உயிர்பிக்க, உயிரூட்டும் கவிதையினை, ஈஸ்டர் நல்வாழ்த்துக்களை அனைவருக்கும் தெரிவித்து வெளியிடுகிறேன்.   மாக்களில் மக்களாய்ப் பிறத்தல் …

இப்படி பண்றீங்களேம்மா?

Spread the love“என்னம்மா! இப்படி பண்றீங்களேம்மா?” என்னும் வசனம் இன்று மிகவும் பிரபலம். தொலைக்காட்சிகளிலும் திரைப்படங்களிலும் நகைச்சுவைக்காக பயன்படுத்த ஆரம்பித்துவிட்டனர். நானும், இதை வைத்து ஒரு பதிவு எழுதலாம் என்று நினைக்கிறேன். நகைச்சுவையாக அல்ல, சிந்தனைத் துளிகளாக. சமுதாயத்தில் தவறு …

பைத்தியங்கள் பலவிதம்

Spread the love துன்பங்கள் வந்தால் குடித்தால்தான் மனநிம்மதி எனக்கருதி போதைக்கு அடிமையாகும் பைத்தியங்கள் சிலர். பணம் பணம் என்று பணத்தைத் தேடி அலைகின்ற, பணத்திற்காக எதுவும் செய்கின்ற பைத்தியங்கள் பலர். பிறர் தன்னைப் பாராட்டவேண்டும் என்பதற்காக வெட்டி பந்தா …

புரட்சி செய்வோம்

Spread the love சமீபத்தில் ஒருநாள் ஒரு திருமணத்திற்கும் மற்றும் ஒரு புதுமனை புகுவிழாவிற்கும் பக்கத்து ஊர்களுக்குச் செல்லவேண்டியிருந்தது. திருமணம் நடைபெற்ற ஊர் விரியூர். புதுமனை புகுவிழா மையனூரில். முதலில் விரியூருக்குச் சென்றுவிட்டு பின் அங்கிருந்து மூன்று கிலோ மீட்டர் …

நவீன கொலைகாரர்கள்

Spread the love தனது பேச்சுத் திறமையால் வயித்தடி வாயடி அடிக்கும் கொலைகாரர்கள் உண்டு. நல்ல சுவையான உணவுகள், பதார்த்தங்கள் செய்து மற்றவர்களை உணவுக்கு அடிமையாக்கி அறுப்புண்டு போகப் பண்ணும் கொலைகாரர்களும் இருக்காங்க. அடுத்தவர்களின் வாய்ப்பைத் தட்டிப் பறித்து தாந்தோன்றித்தனமாக …

வேண்டாம், வேண்டவே வேண்டாம்

Spread the love Credit:Flickr இந்த ஈஸ்டர் திருநாளின் உண்மைப்பொருள் உணர்ந்து சிலவற்றை நமது வாழ்கையில் தவிர்த்தால் நன்மை பயக்கும், நம் வாழ்வும் சிறக்கும் எனக் கருதுகிறேன். நிறைந்தவனை நினையாத நாளே வேண்டாம். உதட்டில் உறவும் மனத்தில் களவும் வேண்டாம். …
Content Protected

மின்னஞ்சல் வழியாக பின்பற்ற
Follow Via Email

உறுப்பினராக இணைந்து புதிய பதிவுகளை உடனுக்குடன் உங்கள் மின்னஞ்சலிலேயே பெற்றிடுங்கள்.