என்னங்க! நான் சொல்றது தப்பா?

reganadmin24071990 | April 30, 2015 | 8

வீட்டிற்கு வருகிறவங்க நமக்குப் பிரியமான, நெருங்கிய சொந்தமா இருந்தா, பாசம் கலந்த முகமலர்ச்சியுடன் பற்கள் மின்ன, கை குலுக்கலுடன் அல்லது அரவணைப்புடன் வரவேற்கிறோம். வேண்டாத விருந்தாளியாய் இருந்தால், வாய் மட்டும் மிடுக்காய், ஆனால் உள்ளம் கடுப்பாய் “வாங்க! வாங்க!” என்கிறோம். ஒப்புக்கு […]

வாழ்க! நல்லவனாய்!

reganadmin24071990 | April 5, 2015 | 2

தன்னைப்போல் பிறரையும் நேசி என்று கூறி, நிகரில்லா தியாகத்தால் மரணத்தை வென்ற இயேசு கிறிஸ்துவின் உயிர்ப்பு நாளாகிய இன்று மனங்களை உயிர்பிக்க, உயிரூட்டும் கவிதையினை, ஈஸ்டர் நல்வாழ்த்துக்களை அனைவருக்கும் தெரிவித்து வெளியிடுகிறேன்.   மாக்களில் மக்களாய்ப் பிறத்தல் அரிது மனத் தூய்மையோடு […]

இப்படி பண்றீங்களேம்மா?

reganadmin24071990 | March 21, 2015 | 5

“என்னம்மா! இப்படி பண்றீங்களேம்மா?” என்னும் வசனம் இன்று மிகவும் பிரபலம். தொலைக்காட்சிகளிலும் திரைப்படங்களிலும் நகைச்சுவைக்காக பயன்படுத்த ஆரம்பித்துவிட்டனர். நானும், இதை வைத்து ஒரு பதிவு எழுதலாம் என்று நினைக்கிறேன். நகைச்சுவையாக அல்ல, சிந்தனைத் துளிகளாக. சமுதாயத்தில் தவறு செய்பவர்களை (ஆண்பால் பெண்பால் […]

தமிழைப் பற்றி சில விவாதங்கள்

reganadmin24071990 | February 5, 2015 | 14

வணக்கம் நண்பர்களே! இன்று இணையத்தில் ஒரு குறிப்பிட்ட சமுகத்தையோ, மாநிலத்தவர்களையோ அல்லது மொழி பேசுபவர்களையோ தரக்குறைவாக பதிவிடும் பழக்கம் அதிகரித்துக்கொண்டு வருகிறது. இதில் தமிழ் மொழியும் தப்பிக்கவில்லை. இன்னும் சொல்லப்போனால், தமிழ்தான் இந்த மாதிரியான விவாதங்களில் அதிகமாக அடிபடுவது. பல தளங்களில் […]

ஆன மேல போறவன் அந்துகாலன், குதிர மேல போறவன் குந்துகாலன்

reganadmin24071990 | October 28, 2014 | 6

இந்த சமுதாயத்தில் மனிதர்களுக்கு பட்டப் பெயர் வைப்பது இயல்பான ஒரு விஷயம். மனிதர்கள் தங்கள் திறமைகள் அல்லது சாதனைகளுக்கு ஏற்ப புனைப்பெயர் வைத்து மக்களால் அழைக்கப்படுகின்றனர். ஆனால் எதையும் கிழிக்காமல் தங்களுக்குத் தாங்களாகவே புனைப்பெயர் வைத்துக் கொள்பவர்களும் இருக்கிறார்கள். வேடிக்கை மற்றும் […]

கனவுகளின் அர்த்தங்கள் பகுதி-2

reganadmin24071990 | September 18, 2014 | 9

பகுதி ஒன்றைப் படிக்க இங்கு சொடுக்கவும். சென்ற பகுதியில் சில கனவுகளின் அர்த்தங்களைக் குறிப்பிட்டிருந்தேன். இந்த பகுதியிலும் பல பெரியவர்களிடம் கேட்டு நான் அறிந்ததையும் என் சுற்றுப்புறத்தில் நடந்த உண்மைச் சம்பவங்களையும் குறிப்பிடுகிறேன். கனவு கண்டால் கண்டிப்பாக நடக்குமா? அப்துல் கலாம் […]

தமிழ்படம் பாக்கிறீங்களா? (2)

reganadmin24071990 | August 30, 2014 | 8

பகுதி ஒன்றைப் படிக்க. அனைவரும் காலை உணவை உண்டபிறகு மீண்டும் தொடர்ந்தார்கள். “வேற ஏதாவது கத சொல்லுங்க.” என்றார் flop star. ஜான்சன் தொடர்ந்தார். “Sir, இந்த கதையில hero பத்தாவது படிக்கறான்.” “நான் எப்படீங்க பத்தாவது படிக்கிற மாதிரி நடிக்கிறது?” […]

பைத்தியங்கள் பலவிதம்

reganadmin24071990 | July 21, 2014 | 3

துன்பங்கள் வந்தால் குடித்தால்தான் மனநிம்மதி எனக்கருதி போதைக்கு அடிமையாகும் பைத்தியங்கள் சிலர். பணம் பணம் என்று பணத்தைத் தேடி அலைகின்ற, பணத்திற்காக எதுவும் செய்கின்ற பைத்தியங்கள் பலர். பிறர் தன்னைப் பாராட்டவேண்டும் என்பதற்காக வெட்டி பந்தா பண்ணும் பைத்தியங்கள் சிலர். வாய்ப்புகளை […]

Archives

Find me on Twitter

Content Protected

மின்னஞ்சல் வழியாக பின்பற்ற
Follow Via Email

உறுப்பினராக இணைந்து புதிய பதிவுகளை உடனுக்குடன் உங்கள் மின்னஞ்சலிலேயே பெற்றிடுங்கள்.