சிந்தனை Archive

வாழ்க! நல்லவனாய்!

தன்னைப்போல் பிறரையும் நேசி என்று கூறி, நிகரில்லா தியாகத்தால் மரணத்தை வென்ற இயேசு கிறிஸ்துவின் உயிர்ப்பு நாளாகிய இன்று மனங்களை உயிர்பிக்க, உயிரூட்டும் கவிதையினை, ஈஸ்டர் நல்வாழ்த்துக்களை அனைவருக்கும் தெரிவித்து வெளியிடுகிறேன்.   மாக்களில் மக்களாய்ப் பிறத்தல் அரிது மனத் தூய்மையோடு மகிழ்ந்து வாழ்தல் பெரிது.   ஊர்கேட்க உத்தமன் எனச் சொல்லுதல் எளிது குணம் …

இப்படியும் சிலர்

அவர் ஒரு நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியை. பள்ளி சென்றால் தன்னையும் தன் குடும்பத்தையும் கூட நினைக்க மறந்துவிடுவார். அந்த அளவுக்கு பள்ளிமீதும் மாணவர்கள் மீதும் அக்கறை. பள்ளி நேரத்தை திருடமாட்டார். அவருக்கு ஆங்கிலத்தில் தனித்திறமை உண்டு. கவிதைகளும் எழுதுவார், கட்டுரைகளும் எழுதுவார். அழகான ஆங்கிலம் பேசுவார். அதனால் மாணவர்களுக்கும் அவர் மீது கூடுதல் பற்றுதான். …

உண்மை+உழைப்பு=மனிதன்

வாழப் பிறந்தவன் மனிதன். சோம்பித் திரிபவன் மனிதனல்ல. படைக்கத் தெரிந்தவன் மனிதன். அழிக்கத் தெரிந்தவன் மனிதனல்ல. அன்பாய் இருப்பவன் மனிதன். அரக்கன் என்றும் மனிதனல்ல. வாழ வைப்பவன் மனிதன். வஞ்சிப்பவன் மனிதனல்ல. சிரித்து வாழ்பவன் மனிதன். சிரிக்க வாழ்பவன் மனிதனல்ல. தொழில் எதுவானாலும், தூய சிந்தனை கொண்டதாக! தொழிலாளிகளே! படைப்பாளிகளே! சிந்தனையாளர்களே! சாதனையாளர்களே! வாழ்க பல்லாண்டு! …

இப்படியும் சில பெற்றோர்கள்

பெற்றோர்கள் நம்மை பாராட்டி, சீராட்டி வளர்க்கின்றனர். தங்களுக்கு உணவு இல்லையென்றாலும் இருக்கும் சோற்றை பிள்ளைகளுக்கு பகிர்ந்து கொடுத்துவிட்டு அவர்கள் சாப்பிடும் அழகை பார்த்து ரசிக்கும் பெற்றோர்களைப் பார்த்திருக்கிறோம். ஆனால் கொஞ்சம் கூட பிள்ளைப் பாசம் இல்லாத பிள்ளைகளை ஏதோ கடமைக்கு வளர்க்கும் பெற்றோர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். அப்படிப்பட்டவர்களை அடிக்கடி நான் பார்த்துக்கொண்டிருக்கிறேன். அவர்களைப் பார்க்கும்போது விலங்குகளைப் …

முட்டாள் !

கரைந்து போகும் பணத்திற்காக காலமெல்லாம் பதைக்கிறாய் மடிந்துபோகும் மக்கள் மீது மனம் பதற மறுக்கிறாய் அழிந்து போகும் வாழ்விற்காக அஞ்சாமல் அலைகிறாய் சொகுசாக வாழ எண்ணி சொந்தங்களை மறக்கிறாய் பாசம் காட்டப் பழகாமல் பாதிபேரை பகைக்கிறாய் அறம் செய்ய நினையாமல் அடுக்கடுக்காய் சேர்க்கிறாய் சமத்துவம் சரிந்தால் சளைக்கிறாய் சரிக்கு சரிகட்ட துணிகிறாய் நீ வாழ பிறர் …

விதியையும் மதியால் வெல்லலாம்

இதுதான் நமது வாழ்க்கைக்கு தேவையான முக்கியமான பழமொழி. ஏனென்றால் சிலர் அவர்களது வாழ்கையில் துன்பங்கள் ஏற்படும்போது “ எல்லாம் என் விதி! என்ன செய்வது?” என்று விரக்தியில் பேசுவார்கள். அவர்களை முட்டாள்கள்,சோம்பேறிகள் இன்னும் எப்படி வேண்டுமானாலும் அழைக்கலாம். புத்திசாலிகளும் உழைப்பாளிகளும் அப்படி கூற மாட்டார்கள்.துணிந்து போராடுவார்கள். நடக்கப்போகும் கெடுதலை நம் நம்பிக்கை மற்றும் கடின உழைப்பால் …

இருப்பதை விட்டுவிட்டு பறப்பதைப் பிடிக்காதே

ஒத்த பழமொழிகள்: 1.     கிடைக்கப் போகும் பலா காயைவிட கையில் இருக்கும் கிலாக் காய் மேல். 2.     வச்ச பதம் இருக்க பிச்சை பதம் வேண்டாம். மூன்று பழமொழிகளும் கிட்டத்தட்ட ஒரே பொருளை உணர்த்துகின்றன. கதை: ஒரு காட்டில் சிங்கம் ஒன்று மிகுந்த பசியோடு இரையைத் தேடிக்கொண்டிருந்தது.நாள் முழுவதும் தேடியும் ஒன்றும் அகப்படவில்லை.அதனால் அதற்கு பசியால் …

வாழை மரம் போல் வாழ்க என்று வாழ்துவதன் அர்த்தம் என்ன?

அந்த காலத்தில் திருமணத்தின் போது பெரியவர்கள் மணமக்களை வாழ்தும்போது வாழை மரம் போல் வாழ்க என்று வாழ்த்துவர்.இந்த காலத்தில் இதை போன்று வாழ்துவது குறைந்துள்ளது.உண்மையில் இந்த வாழ்த்துக்கு அர்த்தம் என்ன? வாழை மரம் பற்றி பார்ப்போம்.வாழை மரத்தின் நன்மைகள் பல.அடி முதல் நுனி வரை அதனுடைய அனைத்து பாகங்களும் மனிதர்களுக்கு உபயோகப்படுகின்றன. அதன் .இலை உண்கலனாக …
Content Protected

மின்னஞ்சல் வழியாக பின்பற்ற
Follow Via Email

உறுப்பினராக இணைந்து புதிய பதிவுகளை உடனுக்குடன் உங்கள் மின்னஞ்சலிலேயே பெற்றிடுங்கள்.