சொல்லாடல்கள் Archive

தமிழ் சொல்லாடல்கள் பகுதி–16

பழமொழிகள் பகுதிகள்: 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 | 9 | 10 | 11 | 12 | 13 | 14 | 15 1.  ஆடியில காத்தடிச்சா ஐப்பசியில் மழை பொழியும். இந்தக் கூற்று நூற்றுக்கு …

தமிழ் பழமொழிகள் மற்றும் சொல்லாடல்கள் பகுதி–13

பழமொழிகள் பகுதிகள்: 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 | 9 | 10 | 11 | 12 1. வைக்கப்போரில் ஊசியைத் தேடுவதுபோல. மிகச்சிறியதான ஊசி வைக்கப்போரில் விழுந்தால் அது எங்கிருக்கிறது என்று கண்டுபிடிப்பது மிகக்கடினம். அதுபோல, இந்தக் …

தமிழ் பழமொழிகள் மற்றும் சொல்லாடல்கள் பகுதி–12

பழமொழிகள் பகுதிகள்: 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 | 9 | 10 | 11 1. தாய் முகம் பாக்காத சேயும், மழை முகம் முகராத பயிறும் புண்ணியப்படாது. எவ்வளவுதான் நீர் பாய்ச்சினாலும் ஒரு முறையாவது மழை பெய்தால்தான், …

பழமொழிகளும் கருத்துக்களும் பகுதி-9

பகுதி-8 ஐ படிக்க இங்கு சொடுக்கவும். 1. அந்தி மழை அழுதாலும் விடாது. பகலில் மழை பெய்தால் அது சிறிது நேரத்தில் விட்டுவிடும். ஆனால், இரவில் பெய்தால் அது கண மழையாகவோ அல்லது அடை மழையாகவோதான் இருக்கும். அடை மழை போன்று துன்பம் வரும்போது இந்த பழமொழியை உபயோகப்படுத்துவர். 2. வல்லவனுக்கு வல்லவன் வையகத்தில் உண்டு. …

பழமொழிகளும் கருத்துக்களும் பகுதி-8

பகுதி-7 ஐப் படிக்க இங்கு செல்லவும். 1. அறிந்து கெடுவதைவிட அறியாமல் கெடுவது மேல். படித்தவர்களே சில சமயங்களில் மூட நம்பிக்கை கொண்டு அறிவிலிகளாக இருக்கிறார்கள். இவர்களெல்லாம் எதற்கு படிக்கவேண்டும்? அதற்கு கல்வி கற்காமல் முட்டாள்களாகவே இருந்துவிடலாம். 2. திக்கற்றவர்களுக்கு தெய்வம் துணை. உதவி கிடைக்காமல் வாழ்கையில் கஷ்டப்படுபவர்களுக்கு தெய்வமே உற்ற துணை. 3. அறையில் …

சில தமிழ் பழமொழிகளும் அதன் விளக்கங்களும் பகுதி-7

பகுதி ஆறைப் படிக்க இங்கு சொடுகவும். மரத்த வச்சவன் தண்ணி ஊத்துவான். கடவுளுக்குத் தெரியும் எப்போது யாருக்கு எதைச் செய்யவேண்டும் என்று. எனவே வாழ்கையில் எந்த பிரச்சினை வந்தாலும் அதை கடவுளிடம் விட்டுவிட்டு மனம் தளராமல் முன்னேறவேண்டும். ஊர்ல கல்யாணம் மார்ல சந்தனம். அதாவது எங்கோ திருமணம் நடப்பதற்கு இங்கு சந்தனம் பூசிக்கொண்டு கொண்டாடுதல். இப்படியும் …

சில தமிழ் பழமொழிகளும் அதன் விளக்கங்களும் பகுதி-6

பகுதி ஐந்தை படிக்க இங்கு சொடுகவும். 1. ஜாடிக்கேத்த மூடி. ஒரே குணம் கொண்ட இரு நண்பர்களையோ அல்லது கணவன் மனைவியையோ இந்த பழமொழியை வைத்து கூறுவார்கள். அதாவது மிக பொருத்தமாக ஒருவர் ஜாடி போன்றும் மற்றொருவர் மூடி போன்றும் இருக்கிறார்கள் என்று அர்த்தம். 2. ஏழைக்கேத்த எள்ளுருண்டை. ஏழைகள் விலையுயர்ந்த சாப்பாடு சாப்பிட முடியாது. …

சில தமிழ் பழமொழிகளும் அதன் விளக்கங்களும் பகுதி-5

பகுதி-4 ஐப் படிக்க இங்கு சொடுகவும். 1. சொந்த புத்தியும் இல்லை, சொல் புத்தியும் இல்லை. நமக்காக எது சரி எது தவறு என்ற அறிவு இருக்கவேண்டும். அல்லது பெரியவர்கள் கூறுவதையாவது கடைபிடிக்கவேண்டும். இரண்டையுமே செய்யாமல் அறிவுக்கெட்டதனமாக நடந்துகொண்டால் நம்மை இப்படித்தான் திட்டுவார்கள். 2. உறவு போகாமல் கெட்டது, கடன் கேட்காமல் கெட்டது. அடிக்கடி உறவினர்களைச் …

சில தமிழ் பழமொழிகளும் அதன் விளக்கங்களும் பகுதி-4

  பகுதி-3 ஐப் படிக்க இங்கு சொடுகவும்.  1. ஆதியில வந்தவ வீதியில நிக்கிறாளாம், நேத்து வந்தவ நெல்லு குத்துராளாம். தன் மனைவியை பதறடித்துவிட்டு புதிதாக சேர்த்துக்கொண்ட பெண்ணுக்கு (வைப்பாட்டி) உரிமை கொடுத்து கொண்டாடும்போது, இவர்களைப் பார்த்து ஊரார் சொல்லும் பழமொழிதான் இது. 2. குத்தாலத்தில குளிக்க போக கும்பகோணத்திலேயே துணி அவுக்கறான். ஆர்வக்கோளாறு மற்றும் …
Content Protected

மின்னஞ்சல் வழியாக பின்பற்ற
Follow Via Email

உறுப்பினராக இணைந்து புதிய பதிவுகளை உடனுக்குடன் உங்கள் மின்னஞ்சலிலேயே பெற்றிடுங்கள்.