திகில் Archive

பேய் வீடு

இருபது வருடங்களுக்கு முன்பு…. பாரி கல்லூரியில் சேர்ந்து ஒரு வருடம் ஆகிவிட்டது. விடுதியில் தங்கி படித்து வருகிறான். இந்த ஒரு வருடத்தில் ஒரு முறை கூட வீட்டிற்கு செல்லவில்லை. அவன் குடும்பம் ஏழ்மையான குடும்பம் என்பதால் வீட்டிற்கு செல்ல ஆகும் பணத்தை மிச்சப் படுத்த ஆறு மாதத்திற்கு முன்பு கிடைத்த விடுமுறைக்குக் கூட வீட்டிற்கு செல்லவில்லை. …

பேயாவது! பிசாசாவது! நான் நம்பமாட்டேன்

மணி நன்கு படித்தவன். துபாயில் ஒரு பெரிய நிறுவனத்தில் மேலாளராக வேலைப் பார்த்துக்கொண்டிருந்த அவன், தன் சொந்த ஊருக்கு வந்திருக்கிறான். “விவசாயம் செய்தே பிழைத்துக் கொள்ளலாம். எதற்காக வெளிநாட்டில் அடிமை போன்று வேலை செய்யவேண்டும்?” என்பது அவனது எண்ணம். தன் குடும்ப கஷ்டத்துக்காக பத்து வருடங்களாக துபாயிலேயே இருந்தான். இப்போது அவன் குடும்பம் தலை தூக்கிவிட்டது. …

சாந்தி அடையாத ஆவி கதை

முப்பது வருடங்களுக்கு முன்பு, சுக்கம்பட்டி என்னும் ஊரில் இருந்தது அந்த ‘முருகன் திரையரங்கம்’. சுற்றி உள்ள ஊர்களின் மக்கள் அனைவருக்கும் பொழுதுபோக்கிற்காக உள்ள ஒரே ஒரு திரையரங்கம் அதுதான். அவர்கள் சாதி மத பாகுபாடில்லாமல் ஒற்றுமையோடு வாழ்ந்து வந்தனர். மக்கள் அனைவரும் பகலில் கூலி வேலைக்குச் சென்றுவிடுவதால் இரண்டு இரவுக்காட்சிகள் மட்டுமே திரையிடப்படும். வாரம் முழுவதும் …

மினி பேய் கதை

“டேய்! நீ என்னைய பயம்புறுதிறதுக்காக பொய் தான சொல்ற?” ராமு கேட்டான்.“இல்லடா! உண்மையாத்தான் சொல்றேன்! மினிபேய் ராத்திரி நேரத்துல நம்மள கொல்ல வரும்டா. வரும்போது நமக்கு தெரிந்தவர்கள் போன்று உரு மாற்றி வரும். நம்மள எங்காவது கூட்டிட்டுப் போயி கொன்னுடும்டா!”  ராஜேஷ் கூறினான். “அப்படியா?” “ஆமாண்டா! நாம தப்பிசிட்டாலும் பல வேஷங்கல்ல வந்து எப்படியாவது கொன்னுடும்.” …
Content Protected

மின்னஞ்சல் வழியாக பின்பற்ற
Follow Via Email

உறுப்பினராக இணைந்து புதிய பதிவுகளை உடனுக்குடன் உங்கள் மின்னஞ்சலிலேயே பெற்றிடுங்கள்.