பாடல்கள் Archive

ஆத்திச் சூடி 2013

நான் ஒரு புலவர் ஆக முடிவெடுத்துவிட்டேன். அதனுடைய துவக்கம்தான் இது. ஆத்திச் சூடி போன்று ஒரு பாடல் எழுதலாம் என்று முயன்றிருக்கிறேன். ஓசைகள் சரியாக அமையவில்லை என்றாலும், கூற வரும் கருத்தை கவனிக்கவும். அன்புடன் அனுகு ஆணவம் அகற்று இரவல் விலக்கு ஈதல் ஒதுக்கேல் உறுதியே துணை ஊனத்தை இகழேல் எள்ளி நகையேல் ஏளனம் பேசேல் …

வாருங்கள், பாடி மகிழ்வோம்!

சிறு வயதில் வகுப்பில் இருப்பதே பெரும் ஆனந்தமாக இருக்கும். அதுவும் ஏதாவது பாட்டு கற்றுக் கொடுக்கபோகிறார்கள் என்றால் ஒரே குதுகலம்தான். சிறு வயது நினைவுகள் என் மனதில் பசுமையாக உள்ளன. “சிறு பிள்ளையாகவே இருந்திருக்கக்கூடாதா?” என நினைப்பதும் உண்டு. வாருங்கள், நான் சிறு வயதில் கற்றுக் கொண்ட பாடல்களை பாடி, பிள்ளைப் பருவத்தைக் கொண்டாடுவோம். ஊஞ்சல் …

எனக்கு பிடித்த பக்திப் பாடல்

இயேசு ஓவியம் பின்வரும் கிறுஸ்துவ பாடல் எனக்கு மிகவும் பிடித்த பாடல். அம்மையப்பன் உந்தன் அன்பே நிரந்தரம் மாறும் உலகில் மாறா உன் உறவே நிரந்தரம் இம்மை வாழ்வில் மறுமை இருப்பது நிரந்தரம் நான் மாண்ட பின்பும் உன்னில் உயிர்ப்பது நிரந்தரம் தாயின் அன்பு சேய்க்கு இங்கே நிரந்தரம் தாயும் தந்தையும் எமக்கு நீயே நிரந்தரம் …
Content Protected

மின்னஞ்சல் வழியாக பின்பற்ற
Follow Via Email

உறுப்பினராக இணைந்து புதிய பதிவுகளை உடனுக்குடன் உங்கள் மின்னஞ்சலிலேயே பெற்றிடுங்கள்.