மருத்துவம் Archive

கூடாத எலும்பையும் கூட வைக்கும் கல்லத்தி

ஒரு வருடத்திற்கு முன்பு எங்கள் ஊர் காட்டில் உள்ள கிளாநீர் பற்றியும் அங்கு உள்ள பல பழங்கள் பற்றியும் எழுதியிருந்தேன். அவைகள் நான் எதிர்பார்த்த அளவு வரவேற்பு பெறவில்லை. படிக்காதவர்கள் படித்து தங்களது கருத்தைக் குறிப்பிடுமாறு கேட்டுக்கொள்கிறேன். வருகையாளர்களின் அன்பு கலந்த கருத்துக்கள்தான் பதிவர்களுக்கு ஊக்கம் தருவதாக இருக்கும் என்பதை தங்களது மேலான கவனத்திற்கு கொண்டுவருகிறேன். …

ஆவாரை பூத்திருக்க சாவாரை கண்டதுண்டா

ஆவாரை செடி “பாட்டி!பாட்டி! என்ன பன்ற?” என்று வரப்பு ஓரமாக ஏதோ பறித்துக் கொண்டிருந்த தனது பாட்டியைப் பார்த்து கேட்டான் சிறுவன் மணி. “ஆவாரை தழைப் பறிக்கிறேண்டா செல்லம்” என்றார் பாட்டி. “எதுக்கு?” வினவினான் மணி. “உன் கூட்டாளி சுமிதாவுக்கு கையில அடிபட்டு கட்டு போட்டாங்கல்ல?”-பாட்டி கேட்டார். “ஆமாம்”-மணி. “கைய அசைக்காம அப்படியே வச்சிருந்ததால இப்ப …
Content Protected

மின்னஞ்சல் வழியாக பின்பற்ற
Follow Via Email

உறுப்பினராக இணைந்து புதிய பதிவுகளை உடனுக்குடன் உங்கள் மின்னஞ்சலிலேயே பெற்றிடுங்கள்.