அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய்

பழமொழிகள்
அரண்டவன் என்பவன் பேய் பயத்தில் இருப்பவன்.பல பேய் கதைகளை கேட்டு மனதில் பயத்துடன் இருப்பான்.அதனால் அவன் இருட்டில் நடக்கும் போது எதைப் பார்த்தாலும் பேய் என்று பயப்படுவான்.
நாம் இதை பல இடங்களில் உபயோகப்படுத்துகின்றோம்.உதாரணத்திற்கு,உங்கள் நண்பன் ஒரு விஷயத்தில் பல முறை பலரிடம் ஏமார்ந்து போய் இருக்கிறான் என்றால் அவன் மனதில் அனைவரும் கெட்டவர்கள் என்ற எண்ணம் ஆழ் மனதில் பதிந்து இருக்கும்.
அதனால் உங்களை கூட நம்பாமல் உங்களையும் கெட்டவன் என்று முடிவு செய்து விடுவான்.
அந்த இடத்தில நீங்கள் சொல்வீர்கள் “டேய் என்ன போய் சந்தேகபடுறியே டா!அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய் டா !” என்று.

மின்னஞ்சல் வழியாக பின்பற்ற
Follow Via Email

உறுப்பினராக இணைந்து புதிய பதிவுகளை உடனுக்குடன் உங்கள் மின்னஞ்சலிலேயே பெற்றிடுங்கள்.

மரிய ரீகன் ஜோன்ஸ்

தமிழ் நாட்டின் விழுப்புரம் மாவட்டம் சங்கராபுரம் வட்டம் பழையனூர் என்னும் சிறிய ஊராட்சியில் வசிக்கிறேன். ஒரு BE பட்டதாரி. தமிழை நேசிப்பதால், தமிழில் எழுதி இணையத்தில் அதனை நிறுத்த வலைப்பூவில் பதிவிடும் நூற்றுக்கணக்கான தமிழ் வலைப்பதிவர்களில் நானும் ஒருவனாக இணைந்திருக்கிறேன்.

http://www.tamilpriyan.com

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of